By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒழுகினசேரியில் ரயில்வே பாலம் அமைக்கும் பணி: விஜய் வசந்த் எம்பி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஒழுகினசேரியில் ரயில்வே பாலம் அமைக்கும் பணி: விஜய் வசந்த் எம்பி ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஒழுகினசேரியில் ரயில்வே பாலம் அமைக்கும் பணி: விஜய் வசந்த் எம்பி ஆய்வு

Last updated: February 27, 2026 7:26 pm
February 27, 2026
60 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 27 –

நாகர்கோவில் ஒழுகினசேரி  பகுதியில் ரயில்வே நிர்வாகம் சார்பில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ரயில்வே அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். மேலும் இந்த பாலம் நாகர்கோவில் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பாலப் பணி குறித்து ரயில்வே அதிகாரிகள்  கூறும் போது: பாலப்பணிகள் முழுமையாக நிறைவடைதற்கு இப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தை மாற்றி தர வேண்டும் அப்படி மாற்றி தந்தால் இந்த பணி 15 நாட்களுக்குள் முடிவடையும் எனவும் தெரிவித்தார்.

இதில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநிலச் செயலாளர் சீனிவாசன், ரயில்வே அதிகாரிகள் ஸ்ரீகுமார், ஆனந்த், ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வரவேற்க, வழிகாட்ட ரோபோ உண்டு, CCTV உண்டு, வீல் சேர் உண்டு, டிராக்டர் உண்டு; ஓட்டு போட மட்டும் நீங்க வந்தா போதும்: தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
வேப்பனப்பள்ளி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இல்லாமலே பல திட்டங்கள் நிறைவேற்றியதாக, உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நாகர்கோவில் அருகே சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய வாலிபர் கைது
வங்கி ஊழியர் வீட்டில் நகைகள் கொள்ளை
அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் சிறப்பு மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

சாரதி ராம் அறக்கட்டளைஆடித்தபசு அன்னதானம்

July 26, 2024
109 Views
திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து காக்க ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம்
காஞ்சி மகான் ஸ்ரீ சிவானந்த சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதியில் பிரதோஷ வழிபாடு
சுசீந்திரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு மனுக்கள் மீது ஒரே நாளில் 77 மனுக்களுக்கு தீர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account