By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதை கண்டித்து ஊத்தங்கரையில் திமுகவினர் மறியல்: தவெகவினரை கடக்கும்போது கோஷம் எழுப்பியதால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதை கண்டித்து ஊத்தங்கரையில் திமுகவினர் மறியல்: தவெகவினரை கடக்கும்போது கோஷம் எழுப்பியதால் பரபரப்பு
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதை கண்டித்து ஊத்தங்கரையில் திமுகவினர் மறியல்: தவெகவினரை கடக்கும்போது கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

Last updated: August 4, 2026 6:05 pm
August 4, 2026
26 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆக. 4 –

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் திமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய்யைக் கண்டித்து திமுக தொண்டர்கள் தொடர்ந்து ஆவேசமாக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருக்கும், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினருக்கும் இடையே திடீரென கடும் தள்ளுமுள்ளு உருவானது. இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் – ஊத்தங்கரை பிரதான சாலையில் அமர்ந்து திமுகவினர் திடீர் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட திமுகவினரை ஊத்தங்கரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து காவல் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட திமுகவினரை காவல்துறையினர் வாகனங்களில் அழைத்துச் சென்றபோது, ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் தவெக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அந்த வழியாக வாகனத்தில் சென்ற கைது செய்யப்பட்ட திமுகவினர், அங்கு கூடியிருந்த தவெகவினரை பார்த்தவாறு மீண்டும் ஆவேசமாக கோஷங்களை எழுப்பிச் சென்றனர். இரு கட்சியினரும் எதிர்எதிரே இருந்த சூழலில் கோஷங்கள் எழுப்பப்பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் பதற்றமான சூழலும் நிலவியது.

விளம்பரம்

You Might Also Like

பிராமல் ஃபைனான்ஸின் காலாண்டு நிதி முடிவுகள் நிகர லாபம் 67% உயர்ந்து ₹461 கோடியாகப் பதிவு
களிக்காவிளை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
குழித்துறை ஆற்றில் போதையில் தவறி விழுந்த சட்ட கல்லூரி மாணவர் தேடும் பணி தீவிரம்
விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் அரசியல் அதிகார வாழ்வுரிமை மாநாடு நடத்த தீர்மானம்
ஈத்தாமொழி அருகே 3வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 2 மனைவிகளை தாக்கி சிறை வைப்பு: கணவர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ஊத்தங்கரை அருகே பல வருடங்களாக மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு: விவசாயி சக்திவேல் பேட்டி

March 7, 2026
52 Views
புதுக்கோட்டை மாநகராட்சி 1 வது வார்டுக்கு உட்பட்ட சமத்துவபுரம்
மழலையர்களுக்கு “அ” என்று எழுதி வித்யா உபதேசம் துவக்கம்
விருதுநகர் மாவட்டத்திற்கு அரசு முறை பயணமாக
டொயோட்டோஸ் நிறுவனத்தில் புதிய வகை கார் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account