By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக பட்டினி தினம்: நாகர்கோவில் மாநகர தவெக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு; மாவட்ட செயலாளர் மாதவன் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உலக பட்டினி தினம்: நாகர்கோவில் மாநகர தவெக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு; மாவட்ட செயலாளர் மாதவன் வழங்கினார்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

உலக பட்டினி தினம்: நாகர்கோவில் மாநகர தவெக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு; மாவட்ட செயலாளர் மாதவன் வழங்கினார்

Last updated: May 28, 2026 7:05 pm
May 28, 2026
23 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 28 –

நாகர்கோவிலில் உலக பட்டினி தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தினர் அண்ணா பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கினர்.

இன்று தமிழகம் முழுவதும் உலக பட்டினி தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஆதரவற்ற முதியவர்கள், கைவிடப்பட்டவர்கள் போன்ற அடித்தட்டு மக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய் அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும் என ஆணையிட்டு இருந்தார். முதல்வரின் உத்தரவை ஏற்று தமிழக வெற்றி கழகத்தினர் மாநிலம் முழுவதும் உணவு வழங்கினர்.

இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி தொகுதிகளில் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சார்பில் உணவு வழங்கினர். நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மாநகர செயலாளர் சிவன் சார்பில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வை மாவட்ட செயலாளர் மாதவன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து மாவட்ட செயலாளர் கூறுகையில்: உலக பட்டினி தினத்தையொட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடந்த வருடங்களில் உணவு வழங்கி வந்தோம். தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் ஆணைக்கிணங்க கழக பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகளில் அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஆதரவற்ற ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கினோம். காப்பகங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உணவு வழங்கப்பட்டது. நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் மாநகர செயலாளர் சிவன் தலைமையில் உணவு வழங்கினோம். மக்கள் இயக்கமாக இருந்து செய்து வந்த பணியை தற்போதும் செய்து வருகிறோம். தவெக ஆட்சியில் யாரும் உணவின்றி இருக்கக் கூடாது அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு முதல்வர் விஜய் செயல்பட்டு வருகிறார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே அழுகிய நிலையில் சடலமாக கிடந்த திருநங்கை கொலையா? போலீஸ் விசாரணை
கொலை வழக்கு கிரீஷ்மாவின் மேல் முறையீடு ஏற்பு.
சிறுமியை தாக்கியதாக அங்கன்வாடி ஆசிரியை மீது வழக்கு
திற்பரப்பில் தமிழக சுற்றுலாத் துறை
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலையால் கல்வி செய்வோம் நிறைவு விழா! போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க நீர்மோர் பந்தல்

April 7, 2025
45 Views
ஜன 23-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
பனிக்காலத்தில் பூக்கும் அஜிலியா மலர்கள்
கிரேனில் தொங்கியபடியும், கண்ணாடி பெட்டிக்குள் யோகாசனம் செய்து உலக சாதனை
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account