By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு சங்கம் சார்பில் குரோம்பேட்டை பச்சமலை நோக்கி நடை பயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு சங்கம் சார்பில் குரோம்பேட்டை பச்சமலை நோக்கி நடை பயணம்
செங்கல்பட்டு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு சங்கம் சார்பில் குரோம்பேட்டை பச்சமலை நோக்கி நடை பயணம்

Last updated: June 30, 2025 7:10 pm
June 30, 2025
50 Views
Share
SHARE

குரோம்பேட்டை, ஜூன் 30 –

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் குரோம்பேட்டை TNHB குடியிருப்பு வளாகத்தில் இருந்து பச்சை மலை நோக்கி நடைப்பயணம் தலைவர் எஸ்.மோகன் அவர்களின் தலைமையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்கம் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் ஆர். திருமூர்த்தி, தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர். நடைப்பயணம் TNHB குடியிருப்பு வளாகத்தில் இருந்து புறப்பட்டு துர்கா நகர் வரை சென்று மீண்டும் TNHB வளாகத்தில் வந்தடைந்தனர்.

இதில் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகளை முன்னிறுத்தி பதாகைகளுடன் கோஷமிட்டனர். இதில் டி.கே. ரங்கராஜன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் எஸ். காசி, குழந்தை அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரியல் நிபுணர் ஆர். திருமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் லைன்ஸ் கிளப் கவர்னர் உதய சூரியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் TNSF, CYC, UNITE, SCRWA, DYFI, SFI, காயிதே மில்லத் கல்லூரி, ஏ.எம். ஜெயின் கல்லூரி, முகம்மது சதக், எஸ் ஐ வி டி கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள்
நல சங்கத்தின் பொறுப்பாளர்கள், மத்திய மாநில ஓய்வூதியர்கள் தொழிற்சங்கத்தினர், மூத்த குடிமக்கள், பெண்கள் பார்வதி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.

இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திருவாளர்கள் மு.சி பலராமன், TNHB குடியிருப்பு நல சங்கம் தலைவர் பாலசுப்பிரமணியம், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், சிவப்பிரகாசம், சதாசிவம், மாடம்பாக்கம் ஏரி பாதுகாப்பு குழு கங்காதரன் ஆகியோருக்கு சங்கத்தின் சார்பில் சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பின்னர் செயலாளர் எம். தங்கராஜ் பச்சமலை பாதுகாக்க வேண்டும் என்று தீர்மானத்தை வாசித்தார். இறுதியில் அனைவருக்கும் துணிப்பை, காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது பி.எஸ். அப்பா நன்றி உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா
கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு
மாடம்பாக்கம் ட்ரீலீவ்ஸ் பள்ளி சார்பில் மினி மாரத்தான் போட்டி
மாவீரன் பொல்லான் அவர்களின் 219 வது ஆண்டு நினைவு தினம்.
மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

பாமக வினர் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

July 22, 2024
128 Views
கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்கும் வாய்ப்பு
குழந்தைகளுக்கு இளம்வயது திருமண ஏற்பாடு செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
மயிலாடுதுறை மாணவர் சாதனை
கருங்கலில் செல்போன் கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி மோசடி: வாலிபர் கைது; 2 பேருக்கு வலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account