By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உதயகிரி கோட்டை, இரணியல் அரண்மனை பகுதிகளை பார்வையிட்ட கலெக்டர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உதயகிரி கோட்டை, இரணியல் அரண்மனை பகுதிகளை பார்வையிட்ட கலெக்டர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

உதயகிரி கோட்டை, இரணியல் அரண்மனை பகுதிகளை பார்வையிட்ட கலெக்டர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

Last updated: June 25, 2026 7:04 pm
June 25, 2026
65 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 25 –

பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட புலியூர்குறிச்சி அருகில் அமைந்துள்ள உதயகிரி கோட்டை வேணாடு அரசரான ஸ்ரீ வீரவிமர்மர் காலத்தில் மண்கோட்டையாக கட்டப்பட்டு பின்னர் மார்த்தாண்டவர்மர் காலத்தில் கற்கோட்டையாக மாற்றியமைக்கப்பட்டது. உதயகிரிக்கோட்டையில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது உதயகிரி கோட்டை பல்லுயிர் பூங்காவாக செயல்பட்டு வருகிறது.

உதயகிரி கோட்டை பல்லுயிர் பூங்கா மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த கோட்டையை குமரி கலெக்டர் பிரதாப் பார்வையிட்டார். பல்லுயிர் பூங்காவினை புதுப்பித்திட நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி தளத்தினை புனரமைத்து, சுற்றுலா பயணிகள் வந்த இரசிக்க கூடிய நல்ல சூழலை உருவாக்கிட கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆகவே உலக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் அளவுக்கு பல்லுயிர் பூங்கா மேம்படுத்தப்படும் என கூறினார். தொடர்ந்து பூங்காவில் உள்ள அரிய வகை தாவரங்கள் மற்றும் பல்லுயிர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து இரணியல் அரண்மனையில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார். சுமார் 2.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்தள்ள இரணியல் அரண்மனை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிருவாகத்தின் கீழ் அமைந்தள்ளது. இந்த அரண்மனை இயற்கை மற்றும் காலத்தினால் மிகவும் சிதலமடைந்த நிலையில் அதனை தொன்மை மாறாமல் புனரமைக்க தமிழ்நாடு அரசு ரூ.4.85 கோடி மதிப்பில் புதுப்பித்திடும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடித்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறைசார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

நடைபெற்ற ஆய்வில் இணை ஆணையர் இந்து சமய அறநிலை துறை ஜான்சி ராணி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கராத்தே அமைப்பு சார்பில் 20 வது கராத்தே போட்டி -2024 நிகழ்ச்சி
குளச்சலில் திமிங்கலப் புள்ளி சுறா கரை ஒதுங்கியது: மீன்வள துறைக்கு தகவல்
நவராத்திரி விழாவில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்ற சுவாமி விக்கிரகங்களுக்கு குமரி எல்லையில் வரவேற்பு
எடப்பாடியுடன் – அஞ்சை ஜெஸீம் திடீர் சந்திப்பு
கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவரில் வரையப்பட்ட விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா

August 3, 2026
34 Views
கன்னியாகுமரியில் திறந்து கிடந்த பீர் பாட்டில் இருந்த மதுவை குடித்தவர் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account