By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு புத்தக திருவிழாவில் இசை நாடகம் கலை நிகழ்ச்சிகள்: அக்னி ஸ்டீல் சின்னசாமி தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு புத்தக திருவிழாவில் இசை நாடகம் கலை நிகழ்ச்சிகள்: அக்னி ஸ்டீல் சின்னசாமி தொடங்கி வைத்தார்
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு புத்தக திருவிழாவில் இசை நாடகம் கலை நிகழ்ச்சிகள்: அக்னி ஸ்டீல் சின்னசாமி தொடங்கி வைத்தார்

Last updated: August 6, 2026 2:47 pm
August 6, 2026
8 Views
Share
SHARE

சூரம்பட்டி, ஆக. 6 –

பள்ளிக் கல்வித்துறை – மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த நிகழ்ச்சியில் இசை மற்றும் நாடகம் என இரு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. உறுபாணர் இசைக்குழுவின் சார்பில் ‘யாழ் இசை’ நிகழ்வு நடைபெற்றது. சென்னை கலைக்குழுவின் சார்பில் ‘மன்னுயிர்க் கெல்லாம்’ என்ற மணிமேகலை காப்பியத்தை அடியொற்றிய தமிழ் நாடகம் நடைபெற்றது.

முன்னதாக மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் .ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றார். அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.சின்னசாமி தலைம தாங்கினார். ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முத்துசாமி, அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் பேராசிரியர்கள், கல்லூரித் தாளாளர்கள், முதல்வர்கள் மற்றும் பலதுறை சார்ந்த பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் அரசு முதன்மை செயலாளர் களஆய்வு
மாநிலத்தின் ஏழாவது இடம்: பிளஸ் -டூ தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 97.19 சதவீத தேர்ச்சி
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமியர்கள்: அனைவருக்கும் இக்லாஸ் பள்ளிவாசல் மற்றும் சமூக நல அறக்கட்டளை ரமலான் வாழ்த்து!!!
களியக்காவிளை துணை அஞ்சல் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

முன் விரோதம்; அரசு ஊழியருக்கு வெட்டு; ஒருவர் கைது

July 21, 2025
62 Views
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் திடீர் ஆய்வு
சென்னிமலை ஊராட்சிப் பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்
ஸ்ரீரங்கம் உண்டியலில் 69.93 லட்சம் காணிக்கை
புரட்சித்தலைவி ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account