By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு எல்லப்பாளையம், கொங்கம்பாளையத்தில் பாதியில் நிற்கும் பணிகளை முடிக்கக் கோரி மனு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு எல்லப்பாளையம், கொங்கம்பாளையத்தில் பாதியில் நிற்கும் பணிகளை முடிக்கக் கோரி மனு.
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு எல்லப்பாளையம், கொங்கம்பாளையத்தில் பாதியில் நிற்கும் பணிகளை முடிக்கக் கோரி மனு.

Last updated: October 16, 2026 1:40 pm
October 16, 2026
4 Views
Share
SHARE

ஈரோடு அக்டோபர் – 15

ஈரோடு மாநகராட்சி மண்டலம் 2, 5-வது வார்டுக்குட்பட்ட எல்லப்பாளையம் ஸ்ரீ செல்லியம்மன் நகர், கொங்கம்பாளையம், கங்காபுரம் பகுதிகளில் சாலை, சாக்கடை மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரி, மாமன்ற உறுப்பினர் கௌசல்யா சிவக்குமார் தலைமையில் பொதுமக்கள் கண்காணிப்புப் பொறியாளர் பாக்கியலட்சுமியிடம் மனு அளித்தனர்.

ஸ்ரீ செல்லியம்மன் நகரில் சாலை, சாக்கடைப் பணிகள் எட்டு மாதங்களாகியும் முடிக்கப்படவில்லை என்றும், கொங்கம்பாளையத்தில் சாலைப் பணி பாதியில் நிற்பதுடன், குடிநீர்த் தட்டுப்பாடும் நிலவுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கண்காணிப்புப் பொறியாளர் உத்தரவிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம்
கோவில்விளையிலிருந்து சென்று மலை முருகன் கோவிலுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி
பஞ்சாயத்தில்சிறப்பு கிராம சபை கூட்டம்
நாகர்கோவிலில் நவீன ஆதார் சேவை மையம் திறப்பு.
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள் விழா!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலையில் கள்ள நோட்டு வழக்கு; 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

August 7, 2025
63 Views
தேசிய மாணவர் படையின் உலக பூமி நாள்
புத்தளம் அருகே ஆசிரியர் மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்கு பதிவு
வருவாய்த்துறையின் ஜமாபந்தி என்கிற பாரம்பரிய திருவிழா, திருப்பூரில் துவங்கியது
குமரியில் வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா; கலெக்டர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account