By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈத்தாமொழி அருகே தூக்கில் தொங்கிய மீனவர்: அழுகிய நிலையில் உடல் மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஈத்தாமொழி அருகே தூக்கில் தொங்கிய மீனவர்: அழுகிய நிலையில் உடல் மீட்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஈத்தாமொழி அருகே தூக்கில் தொங்கிய மீனவர்: அழுகிய நிலையில் உடல் மீட்பு

Last updated: May 15, 2026 4:31 pm
May 15, 2026
12 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 15 –

நாகர்கோவில் அடுத்த ஈர்தாமொழி, பொழிக்கறையை சேர்ந்தவர் ஆன்றோ (51). மீனவர். இவருக்கு சகாய ரூபெல்லா (45) என்ற மனைவி, பிள்ளைகள் உள்ளனர். ஆன்டோவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் அவர் அடிக்கடி வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ தினம் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆன்றோ தனது பைக்கை எடுத்து கொண்டு வெளியில் சென்று விட்டார். இதனால் சகாய ரூபெல்லா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று சென்றுள்ளார்.

இதை அடுத்து இன்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் சகாய ரூபெல்லாவுக்கு தகவல் கூறினார். இதையடுத்து வீட்டிற்கு சென்ற அவர் உட்புறமாக பூட்டப் பட்டிருந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆன்றோ காணப்பட்டார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

இது குறித்து ஈத்தாமொழி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திலே சென்று உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இரணியல் அருகே பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; போலீஸ் விசாரணை
அஞ்சுகிராமம் அருகே 205 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது
பரமக்குடியில் எஸ் ஐ ஆர் பணிகள் முறையாக நடைபெறவில்லை; நகராட்சியை முற்றுகையிட்ட அதிமுகவினர்
தூத்தூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

புதிய நிர்வாகிகள் தேர்வு

December 9, 2024
64 Views
ஆமணக்கன் விளை வாவை நற்பதியில் துவையல் தவசு தின விழா
செல்லம்பட்டியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்
அட்யா பட்யா விளையாட்டு நடுவர்கள் பயிற்சி முகாம்
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account