By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலக்கியம்பட்டியில் காலிக் குடங்களுடன் பெண்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > இலக்கியம்பட்டியில் காலிக் குடங்களுடன் பெண்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்
தருமபுரி

இலக்கியம்பட்டியில் காலிக் குடங்களுடன் பெண்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்

Last updated: October 1, 2025 5:36 pm
October 1, 2025
58 Views
Share
SHARE

தருமபுரி, அக்டோபர் 01 –

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சி தமிழ்நாட்டிலே மிகப்பெரிய ஊராட்சியாகும். இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள 15-வது வார்டில் வெங்கடேச பெருமாள் கோயில் பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக குடிநீர் பிரச்சனை உள்ளதாக அப்பகுதி மக்கள் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பஞ்சாயத்து செயல் அலுவலர், அரசு அலுவலர்களிடம் பலமுறை மனு மற்றும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்ய வந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், பஞ்சாயத்து செயலாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தனர். அப்போது அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கும்போது இலக்கியம்பட்டி, கீழ் மாரியம்மன் கோவில் தெரு, ஜெகநாதன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதிக்கு போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும் கழிவுநீர் கால்வாய் வேலை, முறையாக தூய்மை பணி செய்வதில்லை மேலும் தெரு விளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் எதுவும் செய்து தரப்படுவதில்லை என குற்றம் சாட்டினார்கள். மேலும்
இப்பகுதியில் குடிநீர் தேவைக்காக ஒரு மேல் நிலை நீர்தேக்க தொட்டியும், 2 மினி டேங்க்கும் உள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக பஞ்சாயத்து நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்காமல் இருந்துள்ளனர். அதனை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி பொது மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் நாங்கள் தருமபுரி – சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்ய முடிவு எடுத்தோம். அதிகாரிகள் இன்று மாலைக்குள் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என வாக்குறுதி வழங்கி உள்ளனர். இன்று சரி செய்யப்படவில்லை என்றால் நாளை மீண்டும் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில்
தருமபுரி ஸ்ரீ சக்தி சொர்ணமுத்து மாரியம்மன் திருக்கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை உடனாகிய ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் வைபவம்
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடத்திட்ட உதவி விழா
தருமபுரியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு உதவும் உறவுகள் மற்றும் பிரைம் க்ரோ சீட்ஸ் இணைந்து நடத்திய தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தருமபுரி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமேஸ்வரத்திற்கு ரயிலில் கடத்தி கொண்டு வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல்

September 30, 2025
62 Views
சமூக பொறுப்பு நிதியின் கீழ் அறிவியல் மையம்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி
தூத்துக்குடி மாநகராட்சியில் குடியை மறக்க மறுவாழ்வு மையம்
தங்கம் வெல்ல பயிற்சி கொடுத்த கராத்தே மாஸ்டரை பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account