By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டு வருடங்களாக தீண்டாமை சுவரை அகற்றக்கோரி போராட்டம் நடத்தி வரும் சங்கரலிங்கபுரம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > இரண்டு வருடங்களாக தீண்டாமை சுவரை அகற்றக்கோரி போராட்டம் நடத்தி வரும் சங்கரலிங்கபுரம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
தமிழ்நாடுதூத்துக்குடி

இரண்டு வருடங்களாக தீண்டாமை சுவரை அகற்றக்கோரி போராட்டம் நடத்தி வரும் சங்கரலிங்கபுரம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

Last updated: March 27, 2026 2:44 pm
March 27, 2026
51 Views
Share
SHARE

விளாத்திகுளம், மார்ச் 27 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பில் 1920ம் ஆண்டு அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பாதையில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற ஜாதி மோதல் காரணமாக, கிராமம் முழுவதும் இந்து மக்களாக இருந்த மக்கள், ஒரு தரப்பினர் பிரிந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறி அப்பகுதியில் ஒரு கிறிஸ்தவ சபை கட்டினர்.

அதனைத் தொடர்ந்து எதிர் தரப்பினர், கிறிஸ்தவ சபை அருகே சிறிதாக கட்டப்பட்ட சுவர் நாளடைவில் அதை தீண்டாமை கல் சுவராக உயரமாக கட்டினர். அரசு நத்தம் புறம்போக்கில் கட்டப்பட்ட தீண்டாமை சுவரை அகற்றக்கோரியும், அக்கிராம ஆதிதிராவிட மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தீண்டாமை சுவரை அகற்றக் கோரி இதுவரை அப்பகுதி மக்கள் கருப்புகொடி கட்டி போராட்டம், கடந்த இரண்டு ஆண்டுகளாக சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா என எதையுமே ஆதிதிராவிடர் பகுதி மக்கள் கொண்டாடவில்லை, சுடுகாட்டில் போயி குடியேறும் போராட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு இதுவரை எந்த செவியும் சாய்க்கவில்லை.

ஓட்டுக்கு மட்டும் எங்களைத்தேடி வரும் அரசியல்வாதிகள் எங்களின் பிரச்சினைகளை கண்டு கொள்வதில்லை. ஓட்டுக்கு மட்டும் தான் நாங்கள் தேவையா? மக்கள் பிரச்சனையை அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை எனவும், நாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்குவதற்கு நாங்கள் இந்துவா? கிறிஸ்டினா? என வீட்டுக்கு வந்து போட்டோ பாக்க வராங்க. அப்படி இருக்கும் பொழுது அரசு நத்தம் புறம்போக்கு இடத்தை எவ்வாறு பட்டா போட்டு கொடுக்கலாம்.

எனவே பாதையை மறித்து கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்ற கோரியும் பட்டாவை ரத்து செய்யக்கோரியும் தமிழக அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கிராமம் முழுவதும் உள்ள வீட்டின் சுவற்றில் சுதந்திர இந்தியாவின் அவமான சின்னமாக சங்கிலிங்கபுரம் தீண்டாமை சுவரை அகற்றக் கோரி 2026 தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் என சுவர் ஒட்டிகள் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் கீழச்சாலை பெரியசுவாமி திருக்கோவில் கொடைவிழா இன்று தொடங்குகிறது
கஞ்சா விற்ற மூன்று வாலிபர்கள் சுசீந்திரம் காவல்துறையினரால் கைது
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைப்பு
சங்கரன்கோவிலில் 1500 நாட்களாக மதிய உணவு வழங்கும் ராஜா எம்எல்ஏ; பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

October 6, 2025
39 Views
கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்
சிக்கன் சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதி
திருப்பூரில் இஸ்லாமியர்களின் ரமலான் பண்டிகை
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account