By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்து அன்னையர் முன்னணி சார்பில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > இந்து அன்னையர் முன்னணி சார்பில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம்
ஆன்மிகம்ஈரோடுதமிழ்நாடு

இந்து அன்னையர் முன்னணி சார்பில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம்

Last updated: July 24, 2026 2:50 pm
July 24, 2026
5 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 24 –

ஆடி வெள்ளியையொட்டி இந்து அன்னையர் முன்னணி சார்பில் ஈரோடு வைரபாளையம் வாய்க்காலில் இருந்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர். இதில் சில பெண்கள் அம்மன் வேடம் அணிந்து வந்தனர். இதை பார்த்த பெண்கள் பக்தி பரவசத்தில் அவர்களிடம் ஆசி பெற்றனர். இந்த பேரணி வைராபாளையம் நால்ரோடு பவானி மெயின் ரோடு வழியாக சென்று ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவிலை அடைந்தது. இதன் பிறகு தீர்த்த குடம் எடுத்து வந்த புனித மஞ்சள் நீரை அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

இந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியை திருப்பூர் கோட்ட குறிஞ்சி சேகர் தொடங்கி வைத்தார். இந்து அன்னையர் முன்னணி மாவட்ட தலைவர் த.ஜெயமணி மற்றும் மாவட்ட பொது செயலாளர் பூர்ணிமா, ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மாவட்ட செயலாளர் சுதா, மாவட்ட துணைத் தலைவர் பேபி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சித்ரா, அலமேலு இந்து முன்னணி பொறுப்பாளர்கள் இந்து, காயத்ரி, லோ லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கற்ற அறிவு திறன் மற்றும் நற்பண்புகளை பெற்றோருக்கு வெளிப்படுத்திய ஆரம்பக் கல்வி மாணவர்கள்: பெற்றோர் பெருமிதம்
திருச்சி: லஞ்சம் பெற்ற விஏஓ-வுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை
கோவை பாப்பம்பட்டி பகுதியில் எல் ஜி மருத்துவமனையின் 24 மணி நேர க்ளினிக்: தலைமை மருத்துவர் பேட்டி
₹149 மாத சந்தா விலையில் தமிழ் சேனல்களை வழங்கும் டிஷ் டிவி
கள்ளக்காதல் விவகாரம்: மனைவி கள்ளக்காதலனை தாக்கிய கணவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

உறுப்பினர் சேர்க்கை கூட்டம்

July 2, 2024
79 Views
ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.03.2025
இந்திய ரேசிங் லீக் ஃபார்முலா -4 எல்.ஜி.பி -4 கார் பந்தயங்களின் முதல் நாள் போட்டி
இயற்கை மற்றும் யோகா இளங்கலை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account