By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆரல்வாய்மொழி அருகே ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆரல்வாய்மொழி அருகே ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ஆரல்வாய்மொழி அருகே ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது

Last updated: June 24, 2026 5:14 pm
June 24, 2026
34 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 25-

ஆரல்வாய்மொழி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரீனா (45) இவர் நேற்று இரவு கோவையிலிருந்து நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆரல்வாய்மொழி வந்து கொண்டிருந்தார். முன்பதிவு பெட்டியல் இவர் பயணித்தார். அதிகாலையில் ரயில் ஆரல்வாய்மொழி அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்தது. அப்போது ரீனா தனது பேக் மற்றும் உடைமைகளை எடுத்துக் கொண்டு ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் இறங்க தயாராகிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் அந்த பெட்டியில் நடமாடிய வாலிபர் ஒருவர் திடீரென ரீனாவின் ஹேண்ட் பேக்கிலிருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடினார். உடனடியாக ரீனா கூச்சல் இட்டார். அந்த வாலிபர் ரயில் பெட்டியில் இருந்து கீழே குதிக்க முயன்றார். ஆனால் பயணிகள் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் ரயில் ஆரல்வாய்மொழி வந்ததும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

நாகர்கோவிலில் இருந்து ரயில்வே போலீசார் சென்று சம்பந்தப்பட்ட வாலிபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் குழித்துறை அருகே உள்ள கழுவன்திட்டை பகுதியைச் சேர்ந்த பிரஜித் (35) என்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின் அவரை போலீசார் கைது செய்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆதர படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான பிரதீப் மீது வேறு வழக்குகள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு சிறப்பு முகாம்
புகைப்படத்தை மாப்பிங் செய்து குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி துன்புறுத்தும் ஆன்லைன் செயலி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ் பி-யிடம் மாணவன் மனு
அடிமுறை மற்றும் சிலம்பம் பயிற்சி வகுப்புக்கள் துவக்கவிழா
தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று இறுதிக்கட்ட தீவிர பிரச்சாரம்
சுசீந்திரம் பெரியகுளத்தில் விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல் தொடர்பாக ஆணையர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

அரசை கண்டித்து அரியலூர் மாவட்ட நகரில் அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம்

July 26, 2024
90 Views
மதுரை மாநகராட்சி 1, 690 டன் குப்பைகள்
சேர்ந்தமரம் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு தேர்வுக்கு வழிகாட்டி புத்தகங்களை ராஜா எம்எல்ஏ வழங்கினார்
ஆரம்ப கல்வி தான் ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது: மாணவர்கள் மத்தியில் கலெக்டர் மு.பிரதாப் பேச்சு
எடப்பாடியார் 71வது பிறந்த நாள் முன்னிட்டு மற்றும் எல்லையில் போர் புரியும் ராணுவ வீரர்கள் நலன் காக்க கோயிலில் சிறப்பு பூஜைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account