By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டில் அருள்மிகு ஶ்ரீ திருப்பதி கெங்கையம்மன் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டில் அருள்மிகு ஶ்ரீ திருப்பதி கெங்கையம்மன் திருவிழா
ஆன்மிகம்தமிழ்நாடுதிருப்பத்தூர்

ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டில் அருள்மிகு ஶ்ரீ திருப்பதி கெங்கையம்மன் திருவிழா

Last updated: June 11, 2026 6:47 pm
June 11, 2026
43 Views
Share
SHARE

ஆம்பூர், ஜூன் 11 –

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ திருப்பதி கெங்கையம்மன் திருக்கோயில் திருவிழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை ஸ்ரீ வரசித்தி விநாயகர், மாரியம்மன், பொன்னியம்மன், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ பாட்டை சாரி அம்மன் மற்றும் ஸ்ரீ கெங்கையம்மன் உள்ளிட்ட அனைத்து மூலவர் சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீ கெங்கையம்மனுக்கு கூழ் அமுது படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

புதன்கிழமை அதிகாலை ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் சிரசு தாரை, தப்பட்டை மற்றும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டதுடன், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும், வடபுதுப்பட்டு சின்னத்தாய் நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் சார்பில் 11-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மகா அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை நேரத்தில் ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மனுக்கு அந்தரத்தில் பறந்து வந்து மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி பக்தர்களை பரவசப்படுத்தியது.

இரவு வடபுதுப்பட்டு விநாயகர் ஆலயத்தில் இருந்து சக்திகரகம் காளியம்மன் கோயில் வரை ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து திரைப்பட நடன நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிகளில் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நேச்சுரல்ஸ் சலூன் பிராண்டு தூதராக திரைப்பட நடிகை ஸ்ரீலீலா நியமனம்
ஈரோடு கேஎம்சிஹெச் மருத்துவமனையில் இருதய நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை: தலைவர் நல்ல ஜி. பழனிசாமி தகவல்
பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக கனரக வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை: எஸ் பி எச்சரிக்கை
வாணியம்பாடி அருகே பழங்காலப் போர்வாள்கள் கண்டெடுப்பு
கிருஷ்ணகிரியில் அரசு, தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளையின் மாநில தலைவர் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்

August 26, 2024
132 Views
மகா ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்
மங்கை நல்லூர் மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலை
நித்திரவிளை அருகே கேரளாவுக்கு கடத்திய மண்ணெண்ணெய் சொகுசு வாகனத்துடன் பறிமுதல்; ஒருவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account