By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே அரசு பணியின்போது கிராம நிர்வாக அலுவலக பணியாளர் மீது தாக்குதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே அரசு பணியின்போது கிராம நிர்வாக அலுவலக பணியாளர் மீது தாக்குதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அருமனை அருகே அரசு பணியின்போது கிராம நிர்வாக அலுவலக பணியாளர் மீது தாக்குதல்

Last updated: July 3, 2026 5:54 pm
July 3, 2026
11 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூலை 3 –

குமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, அந்தியோதயா அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 59 ஆயிரத்து 441 பயனாளிகளின் குடும்ப அட்டைகளை 100% தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என பணியாளர்களை நியமித்து கலெக்டர் பிரதாப் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மேற்படி தணிக்கை பணிக்காக நேற்று இடைக்கோடு கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவி பணியாளராக பணியாற்றி வரும் ரெஜி சேகர் (44) மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் வீடு வீடாக சென்று குடும்ப அட்டை பயனாளர்களை சந்தித்து தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அரத்தங்கோடு என்ற பகுதியில் வசிக்கும் சதி குமாரி என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்றபோது அவரை வெளியே நின்று அழைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஜான் பால் (45) என்பவர் எனது உறவினரை ஏன் பெயர் சொல்லி அழைக்கிறீர்கள் என கேட்டு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

அப்போது 2 பேரும் அங்கு இருந்து வேறு வீடுகளுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வழிமறித்து ஜான்பால் 2 பேரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் ரெஜி சேகரை பைக்கால் மோதி ஓடையில் தள்ளி, தாக்கியுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமாரை தகாத வார்த்தையில் திட்டிவிட்டு, தப்பி ஓடி உள்ளார்.

இதில் காயமடைந்த ரெஜி சேகர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் ஜான் பால் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தீபாவளி தொடர் விடுமுறை
மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தகவல்
காப்புக் காட்டில் குமரி முத்தமிழ் மன்ற கூட்டம்
சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம்!!
குமரி மாவட்டத்தில்நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வங்கி ஊழியர் வீட்டில் நகைகள் கொள்ளை

March 22, 2025
55 Views
தொரப்பாடி நாடவாழியம்மன் ஆலயத்தில் ஆடி மாத திருவிழா
தமிழ்நாடு உழைக்கும் மக்கள் கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாநில தொழிற்சங்கம் கூட்டம்
சட்டத்திற்கு புறம்பாக மது விற்றவர்கள் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்
மொழிப்போர் தியாகி மார்சல் நேசமணியின் 56_வது நினைவு தினம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account