By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரியலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு 67 வயது முதியவர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > அரியலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு 67 வயது முதியவர் உயிரிழப்பு
அரியலூர்மாவட்டம்

அரியலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு 67 வயது முதியவர் உயிரிழப்பு

Last updated: May 13, 2024 8:53 am
May 13, 2024
122 Views
Share
SHARE

அரியலூர்,மே:13

அரியலூர் மாவட்டம் அரியலூர் ரயில் நிலையத்திற்கும் சில்லக்குடி ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்த அரியலூர் நகரில் தாண்டவராயன் தெருவைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் கருணாநிதி(67). இவர், கடந்த 5 மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார் என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை அரியலூர் ரயில் நிலையத்துக்கும், சில்லக்குடி ரயில் நிலையத்துக்கும் இடையே திருச்சி நோக்கிச் சென்ற ஏதோ ஒரு  ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீஸார், உடலை கைப்பற்றி அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி : மாத்தூர் தொட்டி பாலத்தில் உடைந்த கைப்பிடி சுவர்; கண்டுகொள்ளவில்லை என புகார்
தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு
சோனா தொழில்நுட்ப கல்லூரியின் 24வது பட்டமளிப்பு விழா
ஈரோட்டில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி
மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை மாவட்ட அம்மா உணவகம் நிர்வாகிகள் அறிமுக விழா

October 6, 2025
28 Views
மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்ததால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது.
மாபெரும் மருத்துவ இலவச காப்பீட்டு திட்டம் முகாம்
ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா
முனீஸ்வரன் கும்பாபிஷேகத்தில் இஸ்லாமியர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account