By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மாதிரி பள்ளி மாணவிகளின் சாதனை: ஆசிரியர்கள் பாராட்டு மற்றும் பரிசு வழங்கல்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அரசு மாதிரி பள்ளி மாணவிகளின் சாதனை: ஆசிரியர்கள் பாராட்டு மற்றும் பரிசு வழங்கல்!
தமிழ்நாடுதேனி

அரசு மாதிரி பள்ளி மாணவிகளின் சாதனை: ஆசிரியர்கள் பாராட்டு மற்றும் பரிசு வழங்கல்!

Last updated: June 4, 2026 6:51 pm
June 4, 2026
7 Views
Share
SHARE

தேனி, ஜூன் 04 –

தேனி மாவட்டம், சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்த மாணவிகளுக்கு, பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து சிறப்புப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினர்.

இப்பள்ளியில் பயிலும் மாணவிகளில் முதல் பரிசு – மாணவி ஜீவதர்ஷினி, இரண்டாம் பரிசு – மாணவி பரணி, மூன்றாம் பரிசு – மாணவி தாட்சாயினி ஆகியோர் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் மூன்றாம் இடம் பிடித்த மாணவி தாட்சாயினி, ‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சியின் தேனி மாவட்ட ஒளிப்பதிவாளரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆசிரியர்கள் நேரில் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தியது, பள்ளியின் மற்ற மாணவ மாணவிகளுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகவும், உத்வேகமாகவும் அமைந்தது. பரிசுகளைப் பெற்றுக் கொண்ட மூன்று மாணவிகளும், “இனிவரும் காலங்களில் இன்னும் தீவிரமாகப் படித்து, மாநில அளவில் முதலிடம் பிடித்து பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்போம்” என்று ஆசிரியர்களிடம் நெகிழ்ச்சியுடன் உறுதி கூறினர்.

சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியானது, கல்வி மட்டுமின்றி தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ஏராளமான பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று, பல்வேறு சிறப்புப் பரிசுகளையும் பாராட்டுகளையும் தொடர்ந்து பெற்று சாதனைப் பட்டியலை நீட்டித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

கழிவு ஆயிலால் போடப்பட்ட தார் சாலை: தட்டி கேட்ட கிராம மக்களை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்து விடுவோம் என்று மிரட்டிய அதிகாரிகள்
குமரிக்கு ரப்பர் பூங்கா இல்லை: அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரியஜெனிபர் கண்டனம்
மேல்புறம் ஒன்றிய பி.எம்.எஸ். அலுவலக கட்டுமான பூமி பூஜை
சுருளோடு பகுதியில் மத ரீதியான தியான மண்டபம் அமைக்க அமைச்சர் முயற்சி: தமிழக முதல்வர் வருகையின்போது இந்து முன்னணி கறுப்புகொடி காட்டும் போராட்டம் அறிவிப்பு
திருப்பத்தூரில் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கள்ளக்காதலை எதிர்த்தவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

April 29, 2026
45 Views
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பாரம்பரிய சிலம்பு போட்டிகளுக்கான பயிற்சி வகுப்புகள்
பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விளக்கம்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account