By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு போக்குவரத்து கழகத்தில் வாரிசுதாருக்கு அமைச்சர் பணிநியமன ஆணை வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு போக்குவரத்து கழகத்தில் வாரிசுதாருக்கு அமைச்சர் பணிநியமன ஆணை வழங்கினார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அரசு போக்குவரத்து கழகத்தில் வாரிசுதாருக்கு அமைச்சர் பணிநியமன ஆணை வழங்கினார்

Last updated: March 12, 2026 5:36 pm
March 12, 2026
40 Views
Share
SHARE

நாகர்கோவில், மார். 12 –

கிள்ளியூர் சட்டமன்றத்துக்குட்பட்ட கீழ்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் குமார் என்பவர் சென்னை, வியாசர்பாடி பணிமனையில் முதுநிலை நடத்துநராக பணிபுரிந்து வந்தார். கடந்த 24.10.2024 அன்று பணியிலிருந்த போது பயணி ஒருவர் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஜெகன் குமார் உயிரிழந்தார்.

அவருக்கு மனைவி மற்றும் 11ம் வகுப்பு மற்றும் 9 வகுப்பு படிக்கும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனவே உயிரிழந்தவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலை வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், வாரிசு பணிக்கான பதிவு மூப்பு பட்டியலில் இருந்து விலக்களித்து, குடும்ப சூழ்நிலை காரணமாக சிறப்பினமாக கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலத்தில் ஜெகன் குமார் மனைவி எம்.ஆர்.சோனா என்பவரின் கல்வித் தகுதியின் அடிப்படையில் இளநிலை உதவியாளராக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இன்று எம்.ஆர்.சோனாவுக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து அவர்களுக்கு இளநிலை உதவியாளராக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்தார். கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ராஜேஷ்குமார் முன்னிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பணிநியமன ஆணை வழங்கினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) மேலாண் இயக்குநர் எஸ்.நடராஜன், பொது மேலாளர் பா.பாலசுப்பிரமணியன், துணை மேலாளர் (வணிகம்) மகேஷ் மற்றும் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

விவகாரத்து பெற்றுத் தருவதாக கூறி ரூ 13 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவனின் உறவினர்கள்
தென்தாமரைகுளம் அருகே சுய உதவிக்குழு ஆண்டு விழா
திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வுநாள் கூட்டத்தில் 08 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.93,285 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் வழங்கினார்
மேல்நிலைப் பள்ளி தாளாளருக்கு வாழ்த்து
தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.சீனிவாசன் பிறந்தநாள் விழா: கிருஷ்ணகிரியில் கோலாகல கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

காவல் துறையினர் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா

September 24, 2024
74 Views
“நீங்களும் அப்துல் கலாம் ஆகலாம்” பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் “பார்க் யங் இனோவேட்டர் சம்மிட்-2025″
திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
செம்மண்குண்டு ஊரணி அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ்ரூ.1.03. கோடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account