By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க தலைமைப் பண்பு இல்லாததே காரணம்” – பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > “அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க தலைமைப் பண்பு இல்லாததே காரணம்” – பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்
தஞ்சாவூர்தமிழ்நாடு

“அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க தலைமைப் பண்பு இல்லாததே காரணம்” – பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்

Last updated: August 22, 2026 5:32 pm
August 22, 2026
8 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆக.22:

அரசு பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு சரியான தலைமைப் பண்பு இல்லாததே முக்கிய காரணம் என முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் தொழில், வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் இதனை தெரிவித்தார்.

“வணிகத்தில் நெருக்கடியான சூழலில் தலைமைப் பண்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் தான் இயங்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை என்றார். நிர்வாகத் திறன் குறைபாடு, தவறான நோக்கங்கள் மற்றும் போதிய தலைமைப் பண்பு இல்லாததால் வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கையில் தமிழ்நாடு அரசின் நிறுவனங்களின் மூலதனச் செலவு 8 சதவீதமாகவும், சராசரி மூலதனத்தின் மீதான வருவாய் 0.8 சதவீதமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற சூழ்நிலையில் அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளை மறுசீரமைத்து, அவற்றை சரியான நோக்கத்துடன் செயல்பட வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிலை குறித்துப் பேசிய அவர், ஒரு ரூபாய் வருவாய் கிடைத்தால் அதைவிட அதிக தொகை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கே செலவாகிறது எனக் குறிப்பிட்டார். மக்களுக்கு குறைந்த செலவில் வசதியான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை வழங்குவதே அரசுப் போக்குவரத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தாம் அமைச்சராக இருந்த 2 ஆண்டுகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு செய்ததாகவும், அதில் சுமார் 1,300 கோப்புகளை திருப்பி அனுப்பியதாகவும் பழனிவேல் ராஜன் கூறினார். ஏற்கனவே பல அதிகாரிகள் கையெழுத்திட்ட கோப்புகளில் மாற்றம் தேவையில்லை எனக் கருதி மீண்டும் கையெழுத்திடுவது மட்டுமே நடைமுறையாக இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

தாம் திருப்பி அனுப்பிய கோப்புகள் மூலம் நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டதாகவும், அதுவே மிகப்பெரிய புரட்சி என்றும் அவர் கூறினார். மேலும், தங்களது ஆட்சிக்காலத்தில் வருவாய் பற்றாக்குறை ரூ.62 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.30 கோடியாக குறைக்கப்பட்டதாகவும், வரலாற்றில் செய்ய முடியாத மாற்றத்தை மேற்கொண்டதாகவும் பழனிவேல் ராஜன் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் தொழில், வர்த்தக சங்கத் தலைவர் ஆசிப் அலி தலைமை வகித்தார். சங்கச் செயலர் ராமநாதன், பொருளாளர் முத்தையா, துணைத்தலைவர் பிரபு, இணைச் செயலர் சுந்தர நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொழில், வர்த்தகத் துறையினர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மீனவர் கைது
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மேகதாது அணைத்திட்டத்தை தடுக்க வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பயணம்
தேர்தல் நாளன்று தேவைப்படக் கூடிய மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்க அரசு வாகனம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
நாகர்கோவில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் ராம்ப்வாக் நிகழ்ச்சியுடன் பிரத்யேக இந்திய பிரைடல் நகை விற்பனை தொடக்கம்
தென்னக பண்பாட்டு மையம் சார்பில் சதங்கை நாதம் கலை விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி தஞ்சாவூரில் மருத்துவ முகாம்: தவெக சார்பில் நடந்தது

June 22, 2026
26 Views
தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி
இல்லந்தோறும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு
நகராட்சி ஆணையாளர் மாற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account