By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மல்லியம் கிராமத்தில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மல்லியம் கிராமத்தில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மல்லியம் கிராமத்தில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Last updated: September 13, 2025 5:20 pm
September 13, 2025
48 Views
Share
SHARE

மயிலாடுதுறை, செப்டம்பர் 13 –

மயிலாடுதுறை அருகே மல்லியம் கடைவீதியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரக் கோரி பாஜக, அதிமுக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் முறையாக குடிநீர் வசதி செய்து தரப்படாததை கண்டித்தும், 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் தலித் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் அரசு வீடுகள் முறையாக கட்டித் தரவில்லை என்று குற்றம் சாட்டி பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த அபுதாகிர், ராஜா, பாமக கட்சியை சேர்ந்த பிரசன்னா, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தமிழரசி ரமேஷ், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து முழக்கமிட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்
முன்னாள் முதல்வர் ஜெ. பிறந்த நாள் விழா
சிறப்பு மகாயாகம் மற்றும் கலசபிஷேகம்
40-வது ஆண்டுவிழாவில் பார்வையாளர்கள் பரவசம்
தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

தூத்துக்குடி 11 புதிய வழித்தடங்களில் மினிபஸ் சேவை

March 23, 2025
84 Views
நிலுவையில் உள்ள கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்; வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
மலையான் குளம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி
நாட்டாளம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account