By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அசம்பாவிதம் நடக்கும் முன் அகற்றப்படுமா? காட்பாடியில் ஆடும் நிலையில் உள்ள பழைய இரும்பு மின்கம்பத்தால் பொதுமக்கள் பீதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அசம்பாவிதம் நடக்கும் முன் அகற்றப்படுமா? காட்பாடியில் ஆடும் நிலையில் உள்ள பழைய இரும்பு மின்கம்பத்தால் பொதுமக்கள் பீதி
தமிழ்நாடுவேலூர்

அசம்பாவிதம் நடக்கும் முன் அகற்றப்படுமா? காட்பாடியில் ஆடும் நிலையில் உள்ள பழைய இரும்பு மின்கம்பத்தால் பொதுமக்கள் பீதி

Last updated: July 7, 2026 8:52 pm
July 7, 2026
32 Views
Share
SHARE

வேலூர், ஜூலை 07 –

காட்பாடி மதிநகர் பகுதியில் இருந்து அறுப்புமேடு செல்லும் சாலையோரம் ‘பாண்டியன் மடுகு’ புனரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அங்குள்ள (கனி அமுது) தனியார் திருமண மண்டபம் அருகே மழைநீர் செல்லும் கால்வாயை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த கால்வாய் கரையின் ஓரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு தற்போது ஒயர்கள் (மின்கம்பிகள்) ஏதுமின்றி கைவிடப்பட்ட பழைய மின்வாரிய இரும்பு கம்பம் ஒன்று உள்ளது. தற்போது நடைபெற்று வரும் கால்வாய் புனரமைப்பு பணிகளின் காரணமாக இந்த பழைய மின்கம்பத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்கம்பம் தனது பிடிப்பை இழந்து பலத்த காற்று வீசும் போதெல்லாம் அபாயகரமாக ஆடி வருகிறது. எந்த நேரத்திலும் இது சரிந்து விழலாம் என்ற சூழல் நிலவுகிறது.

இந்தச் சாலையானது மதிநகர் மற்றும் அறுப்புமேடு பகுதிகளை இணைக்கும் முக்கிய பாதையாகும். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்குச் செல்வோர் என தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த வழியைக் கடந்து செல்கின்றனர். மின்கம்பிகள் இல்லை என்றாலும், இரும்பு கம்பம் திடீரென சரிந்து விழுந்தால் பெரிய அளவில் உயிர்ச்சேதமோ அல்லது விபத்தோ ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்குள் இந்த ஆபத்தான பழைய மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும்” என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தையும் மும்மொழித் திட்டத்தையும் தவெக அரசு ஏற்கக் கூடாது: வைகோ வலியுறுத்தல்
கொற்றிகோடு அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த லாரி டிரைவர்
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் ஏறும் முன் புறப்பட்ட ரயில்: பயணிகள் தடுத்து நிறுத்தி திடீர் போராட்டம்
குளச்சல் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
ஈரோட்டில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

அருள்மிகு ஶ்ரீ ஜடாமுனீஸ்வரன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா

August 20, 2025
51 Views
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்டம்
ஊராட்சி மன்ற தலைவர் பி. பி. சிவலிங்கம் மனைவி மறைந்த உமா ஜோதி படம் திறப்பு விழா
தே.மு.தி.க சார்பில் அணு கனிம சுரங்கம்
பகவதி அம்மன் கோவில் தீர்த கிணற்றில் கொட்டி கிடக்கும் தங்க
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account