By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்
இராமநாதபுரம்தமிழ்நாடு

அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்

Last updated: March 9, 2026 6:04 pm
March 9, 2026
40 Views
Share
SHARE

பரமக்குடி, மார்ச் 9 –

அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் பரமக்குடி நாடார் தலைமை சங்கத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் மாநில துணைத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் சந்தன மரியான் மேற்கு மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி பிரிவு மாவட்ட தலைவர் கஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சிவ.செல்வராஜ் ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

வரும் ஏப்ரல் 15 ந் தேதி பரமக்குடி அருகே உள்ள பெருமாள் கோவில் கிராமத்தில் நடைபெறும் அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்றும் அதில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் அனைத்து சமுதாய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும் வரும் சட்டமன்றத் தேர்தலில் மாநில பொதுக்குழு எடுக்கும் முடிவின்படி தேர்தல் பணியாற்றுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் மகளிர் அணி தலைவி முனீஸ்வரி, நயினார் கோவில் ஒன்றிய தலைவர் காமராஜ், வர்த்தக பிரிவு மாவட்ட பொருளாளர் அந்தோணி ராஜ், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் நாகேந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் தீ வைத்து எரிப்பு!! இந்திய நாட்டின் இறையாண்மை காத்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு மா.லெ ஆர்ப்பாட்டம்
பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
கன்னியாகுமரி களைகட்டியது: குவிந்த சுற்றுலா பயணிகள்
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 227 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
புதுக்கடை அருகே செல்போன் அழைப்பை ஏற்காததால் சகோதரர்கள் மீது தாக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் மாற்றுத் திறனாளிகளுக்கு யூபிஎஸ்சி சிறப்பு பயிற்சி தொடக்கம்

August 15, 2025
28 Views
தென்காசி போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ஷாப்பர் ஸ்டாப் ஸ்டோர்ஸ் டிராவல் எடிட் மூலம் ஃபரிதாபானு புக்கெட் தீவுக்கு சுற்றுலா செல்ல தேர்வு
மலர் தூவி மரியாதை
களியக்காவிளையில் மர்மமாக இறந்த இலங்கை அகதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account