By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் NSS சிறப்பு முகாம் தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் NSS சிறப்பு முகாம் தொடக்கம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் NSS சிறப்பு முகாம் தொடக்கம்

Last updated: September 26, 2026 3:23 pm
September 26, 2026
6 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப். 26:
போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பில் 7 நாள் சிறப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் விஜய்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், NSS திட்ட அலுவலர் செந்தில் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அறிவொளி இராமமூர்த்தி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ரமணன், நண்பர்கள் நலச்சங்கத் தலைவர் தியாகு, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பெரியண்ணன், சின்னசாமி, ஷிலா, மாதேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். NSS மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

7 நாள் சிறப்பு முகாமில் பள்ளி வளாகத் தூய்மைப் பணி, கிராமத்தில் மரக்கன்றுகள் நடுதல், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, ஏரி மற்றும் குளம் தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் 25-க்கும் மேற்பட்ட NSS மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிறைவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தமிழ் ஆசிரியரும் துணை திட்ட அலுவலருமான நாகராஜன் நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே 14 பவுன் நகை, பணத்துடன் இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
கன்னியாகுமரி பூம்புகார் படகுத் துறையில் பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
குமரி வனத்துறை சார்பில் நிலம் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
மண்டைக்காடு அருகே குடும்ப பிரச்சனை: மீனவர் தூக்கிட்டு தற்கொலை
பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2.83 லட்சத்துடன் சிக்கிய தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் மீது வழக்குபதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குளச்சல் அருகே விபத்தில் சிக்கிய மீன்பிடி தொழிலாளி உயிரிழப்பு

September 16, 2025
128 Views
மதுரையில் ஆதரவற்றோரை மீட்கஒருங்கிணைந்த கூட்டம்
போஸ்டர் ஒட்டும் தொழிலை அழிக்காமல் போஸ்டர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி உண்ணாவிரத போராட்டம்
திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பீகார் வாக்காளர் முறைகேடு; அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடை பயணம் சென்று மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account