By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலூர் மாவட்ட புதிய SP யாக சிவராமன் IPS பொறுப்பேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > வேலூர் மாவட்ட புதிய SP யாக சிவராமன் IPS பொறுப்பேற்பு
தமிழ்நாடுவேலூர்

வேலூர் மாவட்ட புதிய SP யாக சிவராமன் IPS பொறுப்பேற்பு

Last updated: February 10, 2026 3:35 pm
February 10, 2026
73 Views
Share
SHARE

வேலூர், பிப். 10 –

மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதோடு, குற்றம் நடக்காமல் தடுக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது தனி கவனம் செலுத்தப்படும் என பேட்டி

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த மயில்வாகனன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய SP யாக சேலம் மாநகராத்தில் துணை காவல் ஆணையராக பணியாற்றி வந்த சிவராமன் IPS அவர்கள் வேலூர் SP யாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் : மாவட்டத்தில் சட்டம் ஒழுங்க பாதுகாக்கவும், தடுக்கவும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். மேலும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செய்யல்கள் மீது தனி கவனம் செலுத்தப்படும். தண்டனைக்குறிய குற்றமாக இருந்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

போதை ஒழிப்பில் கவனம் செலுத்தப்படும். வேலூர் மாநில எல்லையாக இருப்பதால் அங்கு கூடுதலாக ஒரு சோதனைச்சாவடியை நியமித்து, கூடுதல் காவலர்களை நியமிக்க இருப்பதாகவும். பொது மக்கள் சட்டம் ஒழுங்கை பின்பற்ற வேண்டும், பொது மக்களின் புகாரை தீர்க்க என் நேரமும் SP அலுவலகம் திறந்த கிடக்கும், ஒரு புகாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் புதிய SP சிவராமன் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பாக் ஜலசந்தி கடலில் கடல்பாசி அதிகளவில் எடுப்பதால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து வரும் அபாயம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சாதிக் பாட்சா கோரிக்கை!
காட்பாடியில் SLIP. N KICK TURF திறப்பு விழா
நாகர்கோவில் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி: காயத்துடன் பல மணி நேரம் தண்டவாளத்தில் கிடந்தவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
தஞ்சாவூர் பெரிய கோவில் 102 கண்காணிப்பு கேமராக்கள்: முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்
வடவள்ளி திருவாளர்கள் வேளாளர் பிள்ளை அறக்கட்டளையுடன் இணைந்த வேளாளர் பிள்ளை நல சங்கம் துவக்கவிழா நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரி

வக்ஃபு வாரிய சட்டமசோதா திரும்ப பெற கோரி

April 17, 2025
46 Views
மார்த்தாண்டத்தில் பாலியல் குற்றவாளிக்கு 25 வருடம் சிறை
போகலூரில் மாதம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம்! தினமும் தடையின்றி வழங்க வேண்டும்; 150 குடும்பத்தினர் தாகத்துடன் கலெக்டர் இடம் புகார்
சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி முகாம்கள்
குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account