By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணி துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > விளாத்திகுளம் அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணி துவக்கம்
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணி துவக்கம்

Last updated: September 1, 2025 3:55 pm
September 1, 2025
31 Views
Share
SHARE

விளாத்திகுளம், செப்டம்பர் 01 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எப்போதும்வென்றான் நீர்த்தேக் அணையில் இருந்து பல மைல் தூரம் கடந்து வரும் கல்லாறு வடக்கு கல்மேடு பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சண்முககுளம் தடுப்பணையில் நிரம்பி தெற்கு கல்மேடு மற்றும் வடக்கு கல்மேடுக்கு இடையே கடந்து கடலில் கலக்கிறது. மழைக்காலங்களில் இந்த அணையை கடந்து செல்ல முடியாமல் வடக்குகல்மேடு, தெற்குகல்மேடு, வேப்பலோடை, பாண்டியாபுரம், துரைச்சாமிபுரம், சுந்தரேஸ்வரபுரம், சக்கம்மாள்புரம், வெங்கடேஸ்வராபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெருமழையின் காரணமாக தெற்கு கல்மேடு மற்றும் வடக்கு கல்மேடு கிராம மக்கள் வெளியில் செல்ல முடியாமல் இரண்டு நாட்களாக மழை வெள்ளத்தால் சூழ்ந்து உணவின்றி தவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த இரண்டு கிராம பொதுமக்களும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையன், அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரிடம் மேம்பாலம் கட்டுவதற்கு கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பில் சுமார் 8 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் 103 மீட்டர் தூரம், 7 1/2 மீட்டர் அகலம், 5 மீட்டர் உயரத்தில் தெற்கு கல்மேடு மற்றும் வடக்கு கல்வேடு இடையே கல்லாற்றின் மேம்பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று மேம்பாலம் கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கொடி அசைத்து கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், அன்புராஜன், இமானுவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைப்பு: ஆட்சியர் தகவல்
புளியங்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார்
தூத்துக்குடி புதிய காவல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்த வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்காஞ்சிபுரம்மாவட்டம்

திமுக சார்பில் தண்ணீர், பாதாம் பால், நீர்மோர் வழங்கினர்

May 1, 2025
52 Views
கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நூல் அறிமுக விழா
சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account