By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விடுதலை வேங்கைகள் கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > விடுதலை வேங்கைகள் கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

விடுதலை வேங்கைகள் கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

Last updated: February 3, 2026 7:12 pm
February 3, 2026
44 Views
Share
SHARE

ஈரோடு, பிப். 3 –

விடுதலை வேங்கைகள் கட்சி மாநில தலைவர் தமிழின்பன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரோடு பவானி சாலை லாரி ஓனர்கள் அசோசியேசன் பங்க் அருகில் சேட் கோயில் செல்லும் வழிச்சாலையில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. மக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சென்ற வருடம் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை மாலையாக அணிந்து கண்களை கட்டிக்கொண்டு மாநகரத் தலைவர் நடராசு, ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேங்கை வீரமுத்து, திருப்பூர் மாவட்ட செயலாளர் மகேந்திரன், தமிழ்நாடு உழைப்பாளி மக்கள் கட்சி தலைவர் முருகேசன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் குமார் ஆகியோருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைய முயன்றனர். அப்போது அவர்கள் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தி கண்களை கட்டியுள்ள கருப்பு துணியை அகற்றிவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இது குறித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறும் பட்சத்தில் மக்கள் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று விடுதலை வேங்கைகள் கட்சி மாநில தலைவர் தமிழின்பன் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
மு க ஸ்டாலினின் தனிச்செயலாளரின் தந்தை மறைவு
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் 20க்கும் மேற்பட்டோர் ஆய்வு!!
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்புச் சுவர் கட்டும் பணிகளை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்
கன்னியாகுமா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவ விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

திமுக சார்பில் நீர்மோர் பந்தல்

May 15, 2024
115 Views
தேரூர் – புதுகிராமம் குளங்களை இணைக்கும் புதிய பாலம்
புட்டுத் திருவிழாவிற்கு மதுரை வந்தார் முருகப்பெருமான்
என் உயிரினும் மேலான’ என்ற தலைப்பில்
2.5 லட்சம் விதைப் பந்துகள் மற்றும் 5000 வளர்ப்பு பைகைளைத் தயாரிப்பு செய்து உலக சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account