By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஜய்யின் தலையை பதம்பார்த்த கூல்ட்ரிங் பாட்டில்: பேசாமல் புறப்பட்டு சென்ற விஜய்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விஜய்யின் தலையை பதம்பார்த்த கூல்ட்ரிங் பாட்டில்: பேசாமல் புறப்பட்டு சென்ற விஜய்
அரசியல்தமிழ்நாடுதிருச்சி

விஜய்யின் தலையை பதம்பார்த்த கூல்ட்ரிங் பாட்டில்: பேசாமல் புறப்பட்டு சென்ற விஜய்

Last updated: April 20, 2026 6:26 pm
April 20, 2026
77 Views
Share
SHARE

திருச்சி, ஏப். 20 –

திருச்சி கிழக்குத் தொகுதியில் நேற்று (ஏப். 19) தவெக தலைவர் விஜய் திறந்தவெளி வாகனத்தில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் தொண்டர்கள் மலர் தூவியும், கட்சித் துண்டுகளை வீசியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது கூட்டத்திலிருந்து வீசப்பட்ட கூல்ட்ரிங்க்ஸ் பாட்டில் ஒன்று எதிர்பாராதவிதமாக விஜய்யின் தலையில் பட்டது. இதனால் அவர் தலையில் கைவைத்தபடி கூட்டத்தைப் பார்த்த சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து கிழக்கு தொகுதியில் சாலைவலம் மேற்கொண்டு பரப்புரை செய்த விஜய் மும்மத வழிபாடு செய்த நிலையில் ஒரு வார்த்தை கூட பேசாமல் பரப்புரையை முடித்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டார். 3 இடங்களில் பேச போலீசார் அனுமதி கொடுத்த நிலையில் அவர் பேசாமல் புறப்பட்டு சென்றது தவெக தொண்டர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்து மரங்கள் அழிப்பு?
கே.எம்.சி.எச் மருத்துவமனையில் கை சுகாதாரம் மற்றும் கை கழுவுதல் அவசியம் குறித்து விழிப்புணர்வு
வாக்களிப்பது உங்கள் உரிமை – கடமை: வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
மார்த்தாண்டம் காவல் நிலையம் முன்பு ஆட்டோவை சேதப்படுத்திய வாலிபர் மீது வழக்கு
குலசேகரத்தில் நள்ளிரவில் பைக் மீது டாரஸ் லாரி மோதியதில் பட்டதாரி வாலிபர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்விளையாட்டு

தூத்துக்குடியில் மாநில அளவிலான ஜூடோ போட்டிகள்

December 26, 2024
77 Views
76 ஆயிரம் பேருக்கு விலையில்லா பாடநூல்
தியாகி இம்மானுவேல் சேகரன் 100வது பிறந்தநாள்
தள்ளுவண்டி கடைகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமம்
கடன் கொடுக்க மறுத்தவரை கார் ஏற்றிக் கொல்ல முயற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account