By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வயதான மூதாட்டியை இருசக்கர வாகனத்தால் மோதி விட்டு நிற்காமல் சென்றவரை தேடி வரும் போலீசார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வயதான மூதாட்டியை இருசக்கர வாகனத்தால் மோதி விட்டு நிற்காமல் சென்றவரை தேடி வரும் போலீசார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வயதான மூதாட்டியை இருசக்கர வாகனத்தால் மோதி விட்டு நிற்காமல் சென்றவரை தேடி வரும் போலீசார்

Last updated: May 25, 2026 4:42 pm
May 25, 2026
8 Views
Share
SHARE

சுசீந்திரம், மே 25 –

சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை தெற்கு தெருவை சார்ந்தவர் குமாரசாமி (72). இவர் பறக்கை பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது மனைவி ஆச்சியம்மாள் (71). தனது கணவருக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயலும் பொழுது நாகர்கோவிலில் இருந்து தெங்கம்புதூருக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர் மூதாட்டியை இடித்து தள்ளியதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டியின் வலது கால் முறிந்தது.

படுகாயம் அடைந்து ரோட்டில் கிடந்த போதும் கண்டு கொள்ளாமல் இரு சக்கரத்தில் வந்த நபர் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை ஆசிரமம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேர்த்தனர். மூதாட்டி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து ஆச்சியம்மாளின் கணவர் குமாரசாமி சுசிந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசிந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை இடித்து விட்டு தப்பி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வெள்ளி வாகனங்கள் புதுப்பிக்கும் பணி துவங்கியது
நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கியதாக கூறி தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி
இறந்தவருக்கும் 2026-ல் வாக்களிக்கும் அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்
நாகர்கோவிலில் அதி வேகத்தில் ஓட்டிய பைக் மின்கம்பத்தில் மோதி 2 பேர் படுகாயம்
புல்லுவிளையில் ஒரு காவலர் ஒரு கிராமம் 2 சி.சி.டி.வி.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன் சாமிதோப்பு

January 13, 2025
65 Views
கூட்டுறவு சங்கங்கள் பெயரில் நடக்கும் மோசடி
அதிமுக சார்பில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது
வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைக்கடையில்
மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account