By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரம் சுகம் வைத்திய சாலையில் இலவச சித்த மருத்துவ ஆலோசனை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரம் சுகம் வைத்திய சாலையில் இலவச சித்த மருத்துவ ஆலோசனை முகாம்
இராமநாதபுரம்

ராமநாதபுரம் சுகம் வைத்திய சாலையில் இலவச சித்த மருத்துவ ஆலோசனை முகாம்

Last updated: August 3, 2025 2:48 pm
August 3, 2025
42 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஆகஸ்ட் 3 –

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் சுகம் வைத்திய சாலையில் இலவச ஆயுர்வேத சித்த மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் சுகம் வைத்திய சாலையில் முதுகு தண்டுவட நகர்வினால் ஏற்படும் வலிகள் உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் இடுப்பு கால் மூட்டு கணுக்கால் வலிகள், பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தினால் ஏற்படும் வலிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் யோகா மற்றும் தெரபி மூலம் தீர்வளிப்பது குறித்த ஆயுர்வேத சித்த மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து தலைமையில் டாக்டர்கள் பொன்னம்மாள், சிந்து, விஷ்வா ஜோசி, பாலா அட்சயா உள்ளிட்ட ஆயுர்வேத மருத்துவக் குழுவினர் முகாமில் இலவச சிகிச்சை வழங்கி நாள்பட்ட வலிகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்று விளக்கம் அளித்து அதற்கு எப்படி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து தகுந்த ஆலோசனைகள் வழங்கினர். இந்த சிறப்பு முகாமில் 125 பேர் பங்கேற்று உரிய ஆலோசனை பெற்றுச்சென்றனர். மேலும் முகாமை முன்னிட்டு உயர்தர மருந்துகள் மாத்திரைகள் தள்ளுபடி கட்டணத்தில் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மேற்கு ஒன்றியம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா
தொற்று நோய் பரவும் அபாயம். பார்த்திபனூர் மக்கள் அவதி
பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்!!
கமுதி மேட்டுத்தெரு உச்சமாகாளியம்மன் கும்பம் எடுத்தல் விழா
கல்வி தந்தை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் நினைவு இறகு பந்து போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

சாலை போக்குவரத்தில் விபத்தில்லா பாதுகாப்பு

December 14, 2024
55 Views
தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் உண்ணாவிரதம்
மாநில அளவிலான சிலம்பாட்ட தனித்திறமை போட்டி
மதுரையில் உங்கள் இல்லம் தேடி ஆவின்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account