By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மியா பை தனிஷ்க் புதிய ஷோரூம் புரசைவாக்கத்தில் தொடக்கம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மியா பை தனிஷ்க் புதிய ஷோரூம் புரசைவாக்கத்தில் தொடக்கம்.
சென்னைமாவட்டம்

மியா பை தனிஷ்க் புதிய ஷோரூம் புரசைவாக்கத்தில் தொடக்கம்.

Last updated: May 4, 2024 11:08 am
May 4, 2024
119 Views
Share
SHARE

சென்னை, மே – 04,

“மியா பை தனிஷ்க் ” தமிழகத்தில்  நான்கு புதிய புதிய ஷோரூம்கள் தொடங்கப்பட்டன. சென்னையில்  புரசைவாக்கம் ,அடையாறு வேளிச்சேரி  என மூன்று இரங்களிலும் நாள்காவதாக திருப்பூரிலும்  தொடங்கப்பட்டன. சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் தொடங்கப்பட்ட “மியா பை தனிஷ்க்” ஷோரூமை நிறுவனத்தின் வணிகத் தலைவர் ஷியாமளா ரமணன் , தனிஷ்க்  ஜூவல்லரி பிரிவு தெற்கு மண்டல வர்த்தக மேலாளர் – ஒய்.எல்.நரசிம்மன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். “மியா பை தனிஷ்க்” ஷோரூமில் தங்கம் பிளாட்டினம், வெள்ளி நகைகள் அணிகலன்கள் வாடிக்கையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தொடக்க விழாவில் ஷியாமளா ரமணன்   ஒய்.எல்.நரசிம்மன் ஆகிய இருவரும், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 

       கடந்த ஆண்டு, தமிழ்நாட்டில் மட்டும் 12 புதிய ‘மியா பை தனிஷ்க் “கின் பிரத்தியேக விற்பனை நிலையங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. 
இங்குள்ள நவீன யுக பெண்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திருப்தி பெரும் வகையில் எங்களை ஈடுபடுத்தி கொண்டிருக்கிறோம். இந்தியா முழுவதிலும் உள்ள 180 ஷோரூம்களில் 5000 க்கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளன. இந்த ஷோரூமில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட டிசைன்கள் காட்சிபடுத்தப்பட்டுள்னை. ஆன்லைனில் பெற விருப்புவோருக்கு அனைத்து டிசைகள் மட்டுமின்றி புதிய டிசைன் நகைகள் வடிவமைத்து தரப்படும் என்று தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நீங்கள் நலமா திட்டம்
காப்புக்காட்டில் நான்கு வழிச்சாலை பணி தடுத்து நிறுத்தம்தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ. உட்பட 9 பேர் கைது
ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய சிரசு 94 ம் ஆண்டு பெருவிழா
கடைகள் அகற்றியதை எதிர்த்து சட்டசபையில் பேச்சு: தளவாய் சுந்தரம் எம்எல்ஏவுக்கு நேரில் நன்றி கூறிய வியாபாரிகள்
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 பாக்கட் புகையிலை பொருட்கள் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

போதைப் பொருள்களால் ஆபத்து

December 6, 2024
48 Views
சிதறாலில் வாலிபர் வீட்டை சேதப்படுத்திய ரவுடி கைது
தூர்வாரும் பணிகள், 70% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சிறப்பு கண்காணிப்பு அதிகாரி நேரில் ஆய்வு
திருப்பெரும்புதூர் ஆதனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account