By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாஸ்கோ நகரில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் 51 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > மாஸ்கோ நகரில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் 51 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்
திருப்பூர்

மாஸ்கோ நகரில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் 51 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

Last updated: June 24, 2025 3:37 pm
June 24, 2025
28 Views
Share
SHARE

திருப்பூர், ஜூன் 24 –

மாஸ்கோ நகரில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தினர் 51 கிலோ கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், அசைவ உணவும் 2 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜயின் 51 வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலும் வெகு விமரிசையாக தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராயபுரம் மற்றும் மாஸ்கோ நகர் 28 வது வட்ட கழகம் சார்பில் மாஸ்கோ நகர் ரவுண்டானா பகுதியில் 51 வது பிறந்த நாளை விஜய் கொண்டாடும் நிலையில் வட்ட செயலாளர் ஆர்யாஸ் கண்ணன் தலைமையில் 51 கிலோ எடை கொண்ட கேக் வெட்டப்பட்டது. மேலும் 2 ஆயிரம் பொதுமக்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்டச் செயலாளர் பாலமுருகன் கலந்துகொண்டு அறுசுவை உணவை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் ராயபுரம் பகுதிச் செயலாளர் விஜயகுமார், வட்ட இணைச் செயலாளர் சண்முகவேல், மகளிர் அணி இணை அமைப்பாளர்கள் கௌசல்யா, கலைவாணி, பகுதி துணைச் செயலாளர் பிரின்சி எமில்டா, ராயபுரம் பகுதிச் செயலாளர் சுதர்ஷன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கத்தின் சார்பில் தமிழர் திருநாளாம் தை பொங்கல்
தாயாக வாழ்ந்துநல்ல திட்டங்களை தந்தவர் ஜெயலலிதா
இரண்டு புதிய இடங்களில் தானியங்கி சிக்னல் திறப்பு விழா!!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா ஆண்டு
இரண்டு கடைகளின் மீது அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மழையில் வெற்றிவேல் கோஷம் முழங்க சூரசம்ஹாரம்

November 9, 2024
36 Views
மே ப்ளவர் பசுமை இயற்கை அங்காடி திறப்பு விழா
போகலூர் அருகே தியாகவன் சேரியில் விவசாயம்
முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது
பெற்றோரை-தாய் மொழியை நேசிக்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account