By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல்; ட்ராபிக் போலீசார் அதிரடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல்; ட்ராபிக் போலீசார் அதிரடி
கனஂனியாகுமரி

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல்; ட்ராபிக் போலீசார் அதிரடி

Last updated: August 20, 2025 4:39 pm
August 20, 2025
78 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 20 –

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ட்ராபிக் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஆட்டோக்களை நிறுத்தி சவாரி எடுப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது உடன் விபத்துகளும் நடக்கிறது என தெரியவந்தது. இதனால் ஆட்டோ டிரைவர்கள், போலீசார் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஆட்டோக்களை மேம்பாலத்தில் நிறுத்தக்கூடாது என ஆலோசனை வழங்கப்பட்டது.

சில நாள்கள் ஆட்டோக்களை மேம்பாலத்தில் விடாமலும் ஆட்டோ டிரைவர்கள் ஒத்துழைப்பு நல்கினார்கள். ஆனால் சமீப காலமாக சில நாட்களாக அதிகாலை முதலே ஆட்டோக்கள் மேம்பாலத்தில் நிறுத்தப்படுகிறது .

இதனைத் தொடர்ந்து எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் அறிவுரையின் பேரில் மார்த்தாண்டம் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோக்களை இன்று பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நகை பறிப்பு மோசடியில் ஈடுபட்டு கிரிஜா
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
வடக்குதாமரைகுளம் அருகே ரெயில் மோதி முதியவர் சாவு
வேலை வாய்ப்புகளை பெருக்க தவறிய அரசு எம். பி
நாகர்கோவில் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடை பந்தாட்ட போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

போச்சம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கர்ப்பிணிப் பெண் உட்பட சாலை மறியல் ஈடுபட்ட 13 பேர் கைது

February 23, 2026
62 Views
டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடு
குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் அரிசி, 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
தக்கலையில் ஆலய விழாவில் மின்விளக்குகள் திருடியவர் கைது
மாநில பொதுச் செயலாளராக பணி நியமனம் செய்யப்பட்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account