By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் காவல் நிலைய நிலையத்தில் இளம்பெண் காதல் கணவருடன் தஞ்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் காவல் நிலைய நிலையத்தில் இளம்பெண் காதல் கணவருடன் தஞ்சம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் காவல் நிலைய நிலையத்தில் இளம்பெண் காதல் கணவருடன் தஞ்சம்

Last updated: January 26, 2026 7:21 pm
January 26, 2026
40 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன. 26 –

மார்த்தாண்டம் அருகே முளங்குழி பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் மகள் சோபியா (27). காப்புக்காடு பகுதியில் உள்ள நகை கடையில் வேலை செய்து வந்தார். சம்பவ தினம் வேலைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்ற சோபியா பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அந்த பெண்ணின் அண்ணன் சுபின் (30) என்பவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்திருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சோபியா குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சோபியா நேற்று தனது காதல் கணவன் பிவின் (28) என்பவருடன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு காதல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் கூறுகையில், சோபியா வேலைக்கு செல்லும் வழியில் விபின் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். அப்போது ரெண்டு பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் ஆக மாறி உள்ளது. இரண்டு பேரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். தொடர்ந்து கடந்த வாரம் விபின் காதலி சோபியா வீட்டில் திருமணத்திற்கு பெண் கேட்டு சென்றார். ஆனால் சோபியா குடும்பத்தினர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

இதனால் காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். ஆனால் சோபியா வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. இதையடுத்து இரண்டு பேரும் மேஜர் என்பதால் போலீசார் காதல் கணவருடன் சோபியாவை அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
பிளஸ் 2 மறு மதிப்பீடு முடிவுகள் வெளியீடு; 2,051 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம்
தஞ்சாவூர் பெரிய கோவில் அகலையில் தூய்மை பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
விளையாட்டு மைதானம் நடுவில் நிற்கும் மின் கம்பம்: மாற்றி அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் புகார் மனு
குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட கூலி தொழிலாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இரணியல் காவல் நிலையத்திற்கு எஸ்.பி கேடயம் வழங்கினார்

June 13, 2025
64 Views
உலக கொசு தினம் உறுதிமொழி ஏற்பு
கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் தாய் மனு
தென்தாமரை குளம் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா
முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account