By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாங்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் மனு தாக்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மாங்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் மனு தாக்கல்
சென்னை

மாங்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் மனு தாக்கல்

Last updated: July 25, 2025 11:24 am
July 25, 2025
56 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 25 –

சென்னை அடுத்த மாங்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் குறை தீர்ப்பு முகாம் வசந்தபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த முகாமை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் துவக்கி வைத்து ஆய்வு செய்தனர். இதில் நகராட்சி தலைவர் சுமதி முருகன், நகராட்சி ஆணையர் ராணி, துணைத் தலைவர் ஜபருல்லா, நகராட்சி பொறியாளர் குமார், நகராட்சி ஆர்.ஐ. வினோத், குன்றத்தூர் வட்டாட்சியர் சேரந்தையன், வார்டு கவுன்சிலர் பெருமாள்ராஜ், வசந்தபுரம் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் மாங்காடு நகராட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை‌ அளித்தனர்.

இந்த விழாவில் பங்கேற்ற செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசிய போது: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாங்காடு நகராட்சி பகுதியில் மக்களிடமிருந்து ஏறாளமான மனுக்கள் வாங்கப்பட்டுள்ளன. பெறப்பட்ட 15 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் 200 மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த திட்டத்தின் மூலம் மக்கள் தங்கள் குறைகளை கூறுவதற்கு அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் வீடு தேடி அதிகாரிகள் வந்து குறைகளை தீர்ப்பதாக மக்கள் கூறுவதாகவும் தெரிவித்துக் கொண்டார். இந்தத் திட்டத்தின் மூலம் விடுபட்டுப் போன மக்களின் குறைகளும் தீர்க்கப்படுகின்றன. குறிப்பாக தமிழக முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றியது மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்துள்ளார் என்பது நல்லாட்சிக்கான சான்று என குறிப்பிட்டார்.

விளம்பரம்

You Might Also Like

உள்ளகரம் அருள்மிகு ஸ்ரீ விஜய கணபதி ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா
கேடிஎம் 390 டியூக் மற்றும் அட்வென்சர் மாடல்களில் 350சிசி என்ஜினுடன் அறிமுகம்
கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிப்பு
சென்னையில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தியை ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து சங்கரன் கோவில் தொகுதி நெசவாளர்களுக்கு சீருடை உற்பத்தி திட்டத்தில் பாவுநூல், ஊடை நூல் வழங்க கோரிக்கை மனு
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் 2026-27 ஆண்டிற்கான புதிய தலைமை தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

பாஜக சார்பில் திருமாவளவன் உருவ பொம்மை எரிப்பு

December 24, 2024
57 Views
திருவாரூர் அருகே ஆதரவின்றி தவித்த குழந்தைகளிடம் வீடியோ காலில் உரையாடி,தேவையான உதவிகளை செய்து கொடுத்த முதலமைச்சர்
லயன்ஸ் சங்கம் சார்பாக விருது வழங்கும் விழா
கொல்லங்கோடு வர்த்தக சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மு க ஸ்டாலின் கடும் தாக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account