By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் PDSICON 2025 மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் PDSICON 2025 மாநாடு
மதுரை

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் PDSICON 2025 மாநாடு

Last updated: October 7, 2025 6:46 pm
October 7, 2025
30 Views
Share
SHARE

மதுரை, அக். 07 –

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், பெரிடொனியல் டயாலிசிஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா மற்றும் இந்திய மருத்துவ சங்கம் (மதுரை கிளை) ஆகியவற்றுடன் இணைந்து இரண்டு நாள் சிறுநீரகவியல் கருத்தரங்கை (PDSICON 2025) நடத்தியது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான தெரிவுகளில் ஒன்றான ‘வயிற்று தசைவழி டயாலிசிஸ்’ குறித்த கருத்தரங்கு அதுவாகும். 300-க்கும் மேற்பட்ட சிறுநீரகவியல் வல்லுநர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள், மருத்துவத்துறை வல்லுநர்கள் ஆகியோர் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து இதில் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கை தலைமை விருந்தினரும் அமெரிக்காவின் மிசெளரி ஸ்கூல் ஆஃப் மெடிசன் கல்லூரியின் ஹோம் டயாலிசிஸ் துறை வல்லுனருமான பேராசிரியர் ரமேஷ் கண்ணா தொடங்கி வைத்தார். மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைமை சிறுநீரகவியல் மருத்துவரும், இக்கருத்தரங்கின் அமைப்புக்குழு தலைவரும் PDSICON – ன் தலைவருமான மருத்துவர் சம்பத்குமார் முன்னிலையில் இந்நிகழ்வு தொடங்கி
வைக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் சில: வயிற்று தசைவழி டயாலிசிஸ் சிகிச்சை முறைகள், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு, இல்லத்திலிருந்தே சிகிச்சையளிப்பதில் உள்ள பல்வேறு முறைகள், வயிற்று தசைவழி டயாலிசிஸ் முறையில் உள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள், அதில் உள்ள சிக்கல்கள், ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற முறையில் தனித்துவமான கவனத்தை வழங்குதல் முதலியவை குறித்து தலைமை சிறுநீரகவியல் மருத்துவரான சம்பத்குமார் பேசுகையில், “நாட்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு வீட்டிலேயே செய்யப்படும் வயிற்று தசைவழி டயாலிசிஸ் முறை, இன்று உலகமெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமரின் தேசிய சுகாதார இயக்கம் மற்றும் தமிழகத்தில் உள்ள ‘மக்களைத்தேடி மருத்துவம்’ ஆகியவற்றிலும் இந்த சிகிச்சை முறை வெற்றிகரமாக உள்ளடக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலை
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்
மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்
எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமய நல்லிணக்க இப்தார்
மதுரையில் புதிய கால்நடை மருத்துவமனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

மதர்லேண்ட் ப்ராப்பர்ட்டீஸ் திறப்பு விழா

February 24, 2025
43 Views
வீட்டின் முன் நிருத்தி வைத்திருந்த ஆட்டோவை திருடி சென்றவர் கைது
நசியனூரில் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்
வளர்ச்சியும் பசுமை மீட்டெடுக்கும் முயற்சி
தேங்காய்பட்டணம் மீனவ கிராம மக்களிடையே கலெக்டர் தேர்தல் விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account