By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போகலூரில் மாதம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம்! தினமும் தடையின்றி வழங்க வேண்டும்; 150 குடும்பத்தினர் தாகத்துடன் கலெக்டர் இடம் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > போகலூரில் மாதம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம்! தினமும் தடையின்றி வழங்க வேண்டும்; 150 குடும்பத்தினர் தாகத்துடன் கலெக்டர் இடம் புகார்
இராமநாதபுரம்

போகலூரில் மாதம் ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம்! தினமும் தடையின்றி வழங்க வேண்டும்; 150 குடும்பத்தினர் தாகத்துடன் கலெக்டர் இடம் புகார்

Last updated: October 7, 2025 11:24 am
October 7, 2025
56 Views
Share
SHARE

போகலூர், அக். 7 –

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் போகலூர் ஊராட்சி சேதுபதி விவேகானந்தபுரம் பகுதிக்கு மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்வதால் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். தினமும் தங்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து சேதுபதி விவேகானந்தபுரம் கிராம தலைவர் இளங்கோ ஊர் மக்கள் உடன் வந்து ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சித் தலைவரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: போகலூர் ஊராட்சி சேதுபதி விவேகானந்தபுரம் ஊரில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தற்காலிகமாக குடிநீர் இணைப்பு மூலம் மாதம் ஒருமுறை மட்டும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் குடிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் உப்பு நீராக உள்ளது.

எங்கள் பகுதிக்கு குடிநீர் தினமும் தடையின்றி வழங்க வேண்டும் என்று ஏற்கனவே ஜூலை மாதம் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுத்துள்ளோம். அந்த மனு மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. குடிநீர் கேட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித பயனும் இல்லை. எங்கள் பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் தடையின்றி கிடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 11ஆம் ஆண்டு விளையாட்டு விழா
நகர்மன்ற கூட்டத்தில் இடைத்தரகர்கள் கவுன்சிலர் மன வேதனை
நரிப்பையூரில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள்
இளைஞர் திறன் திருவிழாவில் 170 பேருக்கு பணி
மாவட்ட காங் சார்பில் பிரசார நடைபயணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

July 31, 2025
66 Views
ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்
கண்புரை சிகிச்சைக்கு நவீன கருவி
மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்கள் காலை திடீர் ஆய்வு
கூத்தம்பாளையத்தில் வாடகைக்கு இருந்த நபர் காலி செய்ய மறுத்து மிரட்டல் விடுப்பதால் வீட்டின் முன்பு 30க்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account