By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 10வது பொதுப்பேரவைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 10வது பொதுப்பேரவைக் கூட்டம்
விழுப்புரம்

பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 10வது பொதுப்பேரவைக் கூட்டம்

Last updated: September 27, 2025 6:51 pm
September 27, 2025
39 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், செப். 27 –

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 10-வது பொதுப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆலை வேளாண்மை இயக்குனர் முத்துமீனாட்சி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், மாவட்ட கவுன்சிலர்கள் பி.வி.ஆர். விசுவநாதன், ம. சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கரும்பு அலுவலர் வில்லியம் அந்தோணி அனைவரையும் வரவேற்றார். கணக்கு அலுவலர் செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ, அ.ஜெ. மணிக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

கூட்டத்தில் 2022 ஆம் ஆண்டு முதல் 2025ஆண்டு வரை நிர்வாக தணிக்கை அறிக்கைகள், வரவு செலவு கணக்குகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் வரும் ஆண்டு முதல் அரவை பருவத்தை முன்கூட்டியே தொடங்க வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் கரும்பு வெட்டும் உத்தரவு வழங்க வேண்டும் எனவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இதில் பொறியாளர் செந்தில் குமார், ரசாயனார் பாலசுப்பிரமணியன், கரும்பு பெருக்கு அலுவலர் தாமரைச் செல்வி, விவசாய சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், பக்தவச்சலு, ஜோதிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே கேஸ் அடுப்பில் சமைக்கும் போது  சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி
விழுப்புரம் மாவட்ட வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது
திருவெண்ணெய்நல்லூர் அருகே வாலிபர் மாயம்
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை
மழைநீர் சேகரிப்பின் அதிநவீன மின்னணு திரை விழிப்புணர்வு வாகனத்தினை விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரி

பள்ளியில் தேசிய பசுமை படை விழிப்புணர்வு

April 11, 2025
91 Views
அதிமுக 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவை
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் தெங்குமரஹாடா
18,19 வயது நிரம்பிய வர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும்
மதுரை அவனியாபுரத்தில் அருணகிரி சுவாமிகள் ஆலய மகா கும்பாபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account