By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்ணிடம் செயின்பறித்த 2 பேருக்கு 3 ஆண்டு சிறை; குழித்துறை கோர்ட் தீர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெண்ணிடம் செயின்பறித்த 2 பேருக்கு 3 ஆண்டு சிறை; குழித்துறை கோர்ட் தீர்ப்பு
கனஂனியாகுமரி

பெண்ணிடம் செயின்பறித்த 2 பேருக்கு 3 ஆண்டு சிறை; குழித்துறை கோர்ட் தீர்ப்பு

Last updated: October 7, 2025 6:36 pm
October 7, 2025
56 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 7 –

நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் பிரமிளா (33). இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் சென்ற வாலிபர்கள் பிரமிளா கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுன் தங்கச் செயினை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த சையது அலி (22). மாஹின் (21) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குழித்துறை நடுவர் நீதிமன்ற எண் 2-ல் நடந்து வந்தது. இன்று நீதிபதி இசக்கி மகேஷ் குமார் என்பவர் சையது அலி மற்றும் மாஹின் ஆகிய இருவருக்கும் மூன்று வருட சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

கஞ்சா வழக்கில் கைதான 3 பேர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
முரடகுளம் கான்கிரீட் சாலையை வடிகால் வசதி
பிரதமரின் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ் பி சுந்தரவதனம் பாராட்டு
குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பத்தின் தாக்கத்தால் அன்னாசிப்பழம் விளைச்சல் கடுமையான பாதிப்பு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இரணியல் அருகே ஓடும் பஸ்ஸிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

June 17, 2026
34 Views
ரூபாய் ₹.10000 கல்வி உதவித் தொகை
விவசாயிகள் கூட்டத்தில் விவசாயிகள் கண்களைக் கட்டிக் கொண்டு வெளிநடப்பு: திருவள்ளூரில் பரபரப்பு
வெற்றி பெற்ற பெண் தலைமை காவலருக்கு எஸ் பி பாராட்டு
குமரி மீனவர்களின் விசைப்படகு மீது மோதிய வெளிநாட்டு கப்பல்: விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து விடுவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account