By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பி.ஜே.பி அரசை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பி.ஜே.பி அரசை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரி

பி.ஜே.பி அரசை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: August 9, 2025 10:46 am
August 9, 2025
58 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 09 –

குமரி மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பீகாரில் பி.ஜே.பி அரசு அமைய சீர்திருத்தம் என்ற பெயரில் தேர்தல் கமிஷன் எடுத்து வரும் சட்டத்துக்கு புறம்பான செயலை கண்டித்தும் சட்டீஸ்கர் மாநிலத்தில் பஜ்ரங்தள் அமைப்பின் பொய் புகார் மீது அருள்சகோதரிகள் மீது புனைய பெற்ற பொய் வழக்கை திரும்ப பெற கோரியும், பி.ஜே.பி நாடாளுமன்ற உறுப்பினரின் நிர்வாகத்தின் கீழ் உள்ள தர்மஸ்தாலாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ஆணவ கொலையை தடுக்க சட்டமியற்ற கோரியும் கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுத்து வரலாற்றை திரிக்கும் ஒன்றிய பி.ஜே.பி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகர செயலாளர் தோழர் கே. நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பி. தாமரைசிங், மாவட்டக்குழு உறுப்பினர் வி. அருள்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் எஸ். அனில் குமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சுந்தரம், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் ஆர். செல்வராணி, தோவாளை தாலுகா செயலாளர் கல்யாண சுந்தரம், மாவட்டக்குழு உறுப்பினர் சி. வாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தா. சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் ஜி. சுரேஷ் மேசிய தாஸ் கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். நாகர்கோவில் மாநகர பொருளாளர் சி. நாகப்பன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் கலந்தாய்வு
நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணி தாமதம்: 500 கிராம மக்கள் அவதி: பொதுமக்கள் புகார்
கண்ணாடி பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை உடனடியாக சரி செய்திட அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
நாகர்கோவில் பஸ்ஸில் பண்ணிடம் தங்க செயின் திருட்டு; 5 நாட்களுக்கு பின் வழக்கு பதிவு
இயற்கையைப்பேண மரக்கன்று நடும் நிகழ்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு அரச்சலூர் பேரூராட்சியில் சர்ச்சை: நியாயம் கிடைக்கும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என கவுன்சிலர் அறிவிப்பு!

July 20, 2026
27 Views
மாநில அளவிலான சிலம்பாட்ட தனித்திறமை போட்டி
பெண்களுக்கான கருத்தரங்கம்
அன்னம்மாள் இன்ஸ்டிட்யூட்டில் இரத்த தான முகாம்
அலுவலர் பணி ஓய்வு, பாராட்டு விழா!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account