By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலக்கோடு சமூக ஆர்வலர் சிவா பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாலக்கோடு சமூக ஆர்வலர் சிவா பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு சமூக ஆர்வலர் சிவா பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

Last updated: March 3, 2026 5:25 pm
March 3, 2026
40 Views
Share
SHARE

தருமபுரி, மார்ச் 03 –

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசின் நலத்திட்ட மாவட்ட துணை தலைவர் சிவா மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் ஆத்துக்கொட்டாய், சின்னார் அணை, தொள்ளகாதனை ஆகிய நீர்த்தேக்கங்களில் சிக்கி டேம் கட்டினால் விவசாயிகளுக்கு நீர் ஆதாரம் அதிகமாக கிடைக்கும். நிலங்களின் விவசாயம் பெருகும் பல ஏக்கர் நிலங்கள் வளம் பெறும். எனவே மேற்கண்ட நீர் தேக்கங்களில் சிக் டேம் கட்டித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல் பாலக்கோடு நகரத்தில் தற்போது பஞ்சப்பள்ளி குடிநீர் வருகிறது. இந்த தண்ணீரால் பொதுமக்களுக்கு மூட்டு வலி, பல் தேய்மானம் ஏற்படுகிறது. அதனால் ஒகேனக்கல் குடிநீர் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை கொல்பதூர் தூள் செட்டிய ஏரி தண்ணீர் திட்டம் நிறைவேற்றினால் நீர் பாசனம் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நன்மை அடைந்து கரும்பு உற்பத்தி அதிகமாகி தருமபுரி மாவட்ட பாலக்கோடு சர்க்கரை ஆலையில் பல இடங்கள் உற்பத்தி செய்ய ஏதுவாக இருக்கும்.

மேலும் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரை வைக்க வேண்டும். மணியக்காரன் கொட்டாய் ஜறுதலாவ் பஞ்சாயத்து உட்பட்ட நெடுஞ்சாலை அருகில் பெரிய ஏரியில் சிறுவர் பூங்கா படகை எல்லாம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு அமைத்திட வேண்டும். இவ்வாறு சிவா மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளார். முனியப்பன், கமலாதித்தன், மஞ்சுநாத், சுசீந்திரன், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தன் மீது அவதூறு பரப்பும் நபர் மீது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
பெத்தம்பட்டியில் இயற்கை விவசாயம் மூலம் கருப்பு கவுனி சாகுபடி நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஊத்தங்கரை அருகே பல வருடங்களாக மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு: விவசாயி சக்திவேல் பேட்டி
தேசிய சாலை பாதுகாப்பு வார விழா
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

திலகர் திடல் போக்குவரத்து உட்பட்ட ரயில்வே சந்திப்பு

April 14, 2025
56 Views
52 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி
ஈரோட்டில் கொங்கு நாடு மக்கள் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம்
ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி இரும்பு கொட்டகை
சரஸ்வதி கல்வி கலாச்சார தொண்டு நிறுவனம் நடத்தும். நடன வசந்த உத்சவ் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account