By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாக் ஜலசந்தி கடலில் கடல்பாசி அதிகளவில் எடுப்பதால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து வரும் அபாயம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சாதிக் பாட்சா கோரிக்கை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பாக் ஜலசந்தி கடலில் கடல்பாசி அதிகளவில் எடுப்பதால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து வரும் அபாயம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சாதிக் பாட்சா கோரிக்கை!
இராமநாதபுரம்தமிழ்நாடு

பாக் ஜலசந்தி கடலில் கடல்பாசி அதிகளவில் எடுப்பதால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து வரும் அபாயம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சாதிக் பாட்சா கோரிக்கை!

Last updated: July 18, 2026 2:06 pm
July 18, 2026
5 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 18 –

ராமநாதபுரம் மாவட்டம் பாக் ஜலசந்தி வங்காள விரிகுடாவின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்த பாக்ஜலசந்தி கோடியக்கரை தொடங்கி ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, மண்டபம் அருகில் உள்ள பகுதியாக இருக்கிறது. இந்த கடலை பெண் கடல் என்று அழைப்பார்கள். கடலில் அலைகள் மிகவும் அமைதியாக சற்று வேகம் குறைந்த அளவிலே உள்ளன. அதனால் கடலை பெண் கடல் என்று அழைக்கிறார்கள். கடலின் சிறப்பு நான்கு வகையான சுற்றுச்சூழலை கொண்டுள்ளது. கடல்பாசிகள், கடல் சதுப்பு நிலக்காடுகள், மற்றும் பவளப்பாறைகள் போன்ற சுற்றுச்சூழலை கொண்டுள்ளது.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.பி. பட்டணம் தொண்டி கடற்கரையில் இருந்து பாம்பன் கடல் வரை இந்த இயற்கை சூழல் கடல்வாழ் உயிரினங்களுக்கு உறைவிடமாகவும் உணவாகவும் பாதுகாப்பாகவும் திகழ்கிறது. கடல்பாசியில் நிறைந்து இருப்பதால் இங்கு மீன்வளம் அதிகமாக காணப்படுவதுடன் கடல் வாழ் உயிரனங்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு உள்ள மீன், நண்டு, இறால், கணவாய் போன்றவை மிகவும் ருசியாக உள்ளதாக இருக்கும்.

மேலும் தொண்டி பகுதிகளில் பிடிக்கப்படும் இறால் மீன் நண்டு கனவாய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜப்பான் நாட்டில் கூட தொண்டி (squid) கனவாய் மீன்கள் விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள். பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடிய மக்கள் தொண்டி சுற்றுவட்டார கடற்கரை பகுதியில் பிடிக்கக்கூடிய மீன்களை விரும்பி வாங்கி செல்வார்கள். பெரு நகரங்களில் கூட ராமநாதபுரம் மாவட்ட மீன்களுக்கு மதிப்பு அதிகம்.

கடல்பாசிகள் கடல் பொருட்கள் பவளப்பாறைகள் நிறைந்து காணப்படுவதால் மீன்வளம் அதிக அளவில் காணப்படும். மேலும் இந்த இயற்கை சூழலானது கடலோர மக்களுக்கு பாதுகாப்பாகவும் கடலோர மக்கள் வாழ்வாதாரத்திற்காகவும் மற்றும் மீன்வளம் பெருகுவதற்கு இது பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பேரழிவிலிருந்து கடலோர மக்களை பாதுகாக்கிறது. கடலில் ஐந்து வகையான பாசிகள் இயற்கையாகவே வளர்கின்றன. அதனால் இங்கு அதிக அளவில் மீன் வளம் காணப்படுகிறது.

இக்கடலில் அரிய வகை உயிரினமான பாதுகாக்க வேண்டிய கடற் பசுக்கள் காணப்படும். கடல் பசுவுக்கு கடற்பாசி உறைவிடமாகவும் உணவாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் கடல்பாசியை கடலில் இருந்து அதிக அளவில் எடுப்பதால் மீன் வளம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவ மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும். தொழிற்சாலைகள் அதிக அளவில் கடல்பாசி எடுப்பதால் கடல் வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.

இதனை நாம் உடனடியாக சரி செய்ய கடல்பாசியை எந்த அளவிற்கு கடலில் இருந்து எடுக்கிறோமோ அந்த அளவிற்கு அதை வளர்ப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும். மீன் வளத்தை பாதுகாக்க முடியும். தவறினால் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாக்கப்படுவோம். கடல்பாசிகள் பல்வேறு விதங்களில் பயன்படுகிறது. உணவு, விவசாயம், மருந்து தயாரித்தல் உட்பட பலவற்றிற்கு பயன்படுகிறது.

எனவே கடற்பாசி வளர்ப்பதற்கு வளர்த்து அதை அறுவடை செய்வதற்கும் மீனவ மக்களுக்கும். மீன் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கும். மீனவ பெண்களுக்கும் முறையான பயிற்சிகள் கிராமங்கள் தோறும் கொடுக்க வேண்டும். கடல்பாசி வளர்க்காமல் அறுவடை செய்வதை அரசு தடுக்க வேண்டும். மீனவ மக்கள் நலன் கருதி அரசு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுத்து வழிகாட்டுதல் செய்ய வேண்டும் என்று தமுமுக மாநில செயலர் தொண்டி சாதிக் பாட்சா கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

சாலையில் நீர் நிரம்பிய பள்ளம்: மதில் சுவர்களை பிடித்து கடந்து செல்லும் மாணவர்கள் : விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்: வேடிக்கை பார்க்கும் மாநகராட்சி
உலக அமைதிக்காக திருவாசக எழுத்து ஞான வேள்வி: திருவண்ணாமலையில் ஜூலை 25, 26-ல் திருவாசக தெய்வீக மாநாடு
ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
தேனி மாவட்டத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தேங்காப்பட்டணம் அருகே படகிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மீன் தொழிலாளி; போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

களியக்காவிளை அரசு உயர்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா

February 3, 2025
53 Views
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தகவல்
பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்க தீவிர நடவடிக்கை
அரசு மருத்துவமனை மக்களுக்கு விழிப்புணர்வு
விவகாரத்து பெற்றுத் தருவதாக கூறி ரூ 13 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவனின் உறவினர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account