By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடி நகராட்சி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடி நகராட்சி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
இராமநாதபுரம்

பரமக்குடி நகராட்சி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

Last updated: July 17, 2025 5:38 pm
July 17, 2025
57 Views
Share
SHARE

பரமக்குடி, ஜூலை 17 –

பரமக்குடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. காமராஜர் பிறந்த நாளை அரசு அறிவித்தபடி கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டது. பரமக்குடி நகராட்சி தொடக்கப்பள்ளி சிவானந்தபுரத்தில் கல்வி வளர்ச்சி நாள் தலைமை ஆசிரியை வசந்தி தலைமையில் நடைபெற்றது.

மாவட்டக்கல்வி அலுவலர் சேதுராமன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன துணை முதல்வர் முனைவர் பாக்கியம், விரிவுரையாளர் இராமர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் மாரியம்மாள் மும்மூர்த்தி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

லேகியம் மூலம் கருப்பை இறக்கம் சரியாகி
ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு
ஏர்வாடியில்ருந்து தேவேந்திர நகர் வரை தார்ச்சாலை
முற்றுகை போராட்டம் தாசில்தார் சமரசம்
பாக் ஜலசந்தி கடலில் கடல்பாசி அதிகளவில் எடுப்பதால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து வரும் அபாயம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சாதிக் பாட்சா கோரிக்கை!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

அழகர்கோவில் கோட்டை வாசல் பகுதியில் அ.தி.மு.க.வினர் துண்டு பிரச்சாரம்

May 24, 2025
55 Views
ஈரோடு பூம்புகாரில் கொலு பொம்மைகள் கண்காட்சி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கார், வேன் ஒட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் அன்னதானம்
அருவியில் குளிக்க 3வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை
NEET 2026-ல் மதுரைக்கு பெருமை!அகாஷ் கல்வி மைய மாணவர் தேசிய அளவில் AIR 530; பலர் 720-க்கு 670-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account