By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டுக் கழக தேர்தல்; இம்மானுவேல் சேகரன் பேரன் தலைவராக வெற்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டுக் கழக தேர்தல்; இம்மானுவேல் சேகரன் பேரன் தலைவராக வெற்றி
இராமநாதபுரம்

பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டுக் கழக தேர்தல்; இம்மானுவேல் சேகரன் பேரன் தலைவராக வெற்றி

Last updated: July 22, 2025 8:00 pm
July 22, 2025
110 Views
Share
SHARE

பரமக்குடி, ஜூலை 22 –

பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டு கழகத் தேர்தலில் தியாகி இம்மானுவேல் சேகரனின் பேரன் சக்கரவர்த்தி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேவேந்திரர் பண்பாட்டு கழகம் தேர்தல் நடைபெற்றது. தியாகி இம்மானுவேல் சேகரனின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவேந்திரர் குல சங்கங்களின் முதன்மை சங்கமாக திகழும் பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டு கழகத்தின் தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவருக்கு போட்டியிட்ட தியாகி இமானுவேல் சேகரனின் மகள் பிரபா ராணியின் மகன் பொறியாளர் சக்கரவர்த்தி அதிக வாக்குகளை பெற்று தலைவராக வெற்றி பெற்றார்.

செயலாளராக ராமகிருஷ்ணன், பொருளாளராக செல்வராணி ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து துணைத்தலைவர்கள், துணைச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெற்றி அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி சான்றிதழ்களை தேர்தல் பணி குழு செந்தில் செல்வ ஆனந்த், கருப்புச்சாமி, விஜயகுமார் உள்ளிட்ட தேர்தல் பணி குழுவினர் வழங்கினார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு அனைத்து சமுதாய தலைவர்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அய்யனார் கோயில் 59 ஆம் ஆண்டு சமத்துவ எருதுகட்டு விழா
மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர்
ஐயப்பன் கோயில் மண்டல பூஜை கொடி ஏற்றம்
பள்ளி மாணவிகளிடம் ஆபாச பேச்சு. ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
வீரம்பல் கிராமத்திற்கு புதிய வழித்தட பேருந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி

November 4, 2024
97 Views
பெற்றோர் இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை
திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை
ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account