By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பத்மநாபபுரத்தில் குடும்ப நல நீதிமன்றம் ஹைகோர்ட் நீதிபதி திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பத்மநாபபுரத்தில் குடும்ப நல நீதிமன்றம் ஹைகோர்ட் நீதிபதி திறந்து வைத்தார்
கனஂனியாகுமரி

பத்மநாபபுரத்தில் குடும்ப நல நீதிமன்றம் ஹைகோர்ட் நீதிபதி திறந்து வைத்தார்

Last updated: June 17, 2025 7:12 pm
June 17, 2025
64 Views
Share
SHARE

தக்கலை, ஜூன் 17 –

குமரியில் பத்மநாபபுரத்தில் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே குடும்ப நல நீதிமன்றம் செயல்படுகின்றது. இங்கு அதிகமான வழக்குகள் உள்ளதால் விசாரணையில் தேக்க நிலை ஏற்படுகிறது. எனவே, பத்மநாபபுரத்தில் நிரந்தரமாகக் குடும்ப நல நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு குடும்ப நல நீதிமன்ற திறப்பு விழா நேற்று நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ ராம் நீதிமன்றத்தைத் திறந்து வைத்துப் பேசினார். விழாவில் மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் அழகு மீனா, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மலையோர பகுதிகளில் கல்லூரி மாணவ, மாணவிகளின் ஆய்வு முகாம்
தேமுதிக சார்பில் கொட்டாரம் சந்திப்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
குமரியில் ரவுடிகளுக்கு எதிராக போலீசாரின் நடவடிக்கை தீவிரம்
கருங்கல் அருகே மீன் மார்க்கெட் அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு; போலீஸ் குவிப்பு
புதுக்கடை அருகே வேன் கண்ணாடி உடைத்து கொலை மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை அருகே காதலிக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த பட்டதாரி வாலிபர்

February 24, 2026
22 Views
அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா
புற்றுநோய் கட்டியுடன் இருந்த சிறுநீரகம் அகற்றம்; ஈரோடு அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை
சிறுகுறு விவசாயிகளுக்கு உழவர் திருநாள் கொண்டாட்டம்
தமிழக முதலமைச்சரின் 72- வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account