By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நிலக்கோட்டையில் வட்டார வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நிலக்கோட்டையில் வட்டார வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா
மாவட்டம்

நிலக்கோட்டையில் வட்டார வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா

Last updated: May 3, 2024 11:45 am
May 3, 2024
98 Views
Share
SHARE

நிலக்கோட்டை மே.03: 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில்  வட்டார வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஓய்வு பெற்ற  வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களை  பாராட்டி நினைவுப் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்கதலைவர் இளங்கோ தலைமை வகித்தார் கொளரவதலைவர் கருப்பையா செயலாளர் கோகுல்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பொருளாலர் வேந்தன் வரவேற்றார் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாண்டிச்சேரி முன்னாள் தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா நிலக்கோட்டை அரசு வழக்கறிஞர் கார்த்திகா பிரியதர்ஷினி மூத்த வழக்கறிஞரும் திமுக ஒன்றிய செயலாளருமான மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு பல மூத்த இளம் வழக்கறிஞர்களுக்கு நினைவு பரிசுகள் கேடயங்கள் வழங்கி வாழ்த்தி கௌரவித்தனர், இந்நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் ராஜா  உதயகுமார் புரட்சிமணி உட்பட வழக்கறிஞர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு கயிறு இழுத்தல் மியூசிக்கல் சேர்  உள்ளிட்ட விளையாட்டு போட்டி உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா நிறைவின் போது துணைத் தலைவர் சங்கர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

18 – ஆவது மாநில மாநாடு, பேரணி
தஞ்சாவூரில் டைட்டல் பூங்கா விரைவில் திறப்பு
புலிகுட்டை கிராமத்தில் புதிய நியாய விலைக் கடை
வனப்பகுதியில் அன்னாசி பழ தோட்டத்தை சூறையாடிய காட்டு யானைகள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திற்பரப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; தமிழக முதல்வர் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்

July 25, 2025
37 Views
கோதையாற்றில் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் கூடாரம் மட்டுமே காட்சியளித்த அவலம்: அதிமுக போராட்டம் அறிவிப்பு
புதிய முறையில் ஹைட்ரஜன் கேஸ் உபகரணங்கள் அறிமுகம்
நூலக கட்டிடத்தை சொந்தரபாண்டியன் திறந்தார்
பளுகல் அருகே மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account