By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12ம் வகுப்பு மாணவியர்கள் கல்லூரி களப்பயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12ம் வகுப்பு மாணவியர்கள் கல்லூரி களப்பயணம்
திருப்பூர்

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12ம் வகுப்பு மாணவியர்கள் கல்லூரி களப்பயணம்

Last updated: September 6, 2025 3:10 pm
September 6, 2025
23 Views
Share
SHARE

திருப்பூர், செப்டம்பர் 06 –

நான் முதல்வன் – உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியர்களை களப்பயணமாக பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அழைத்து செல்லும் வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே (04.09.2025) திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருப்பூர் மாவட்டத்தில் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியர்களை களப்பயணமாக பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அழைத்து செல்லும் வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரி களப்பயணம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

இரண்டு கல்லூரிகளுக்கு சுமார் 250 மாணவர்கள் ஐந்து ஆசிரியர்கள் உதவியுடன் களப்பயணம் சென்றுள்ளனர் வரும் வாரங்களில் 76 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 5228 மாணவர்கள் 15க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் தொடக்கக் கல்வி ராஜூ, உதவித்திட்ட அலுவலர், அண்ணா துரை, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

டாஸ்மாக் மதுபான கடைகள் அருகில் செயல்படும் பெட்டிக்கடைகள்
பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி உணவு திருவிழா!!
கோலாகலமாக கொண்டாட்டம்
திருப்பூர் மாநகரில் புதிய போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு!!
உங்களுடன் ஸ்டாலின்மகளிர் உதவித்தொகை; ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழினத்தின் பெரியார் ஐயா பாலபிரஜாபதி அடிகளார்..!நாம் தமிழர் மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு

October 27, 2025
28 Views
காட்பாடியில் சிவா பீப் ஸ்டால் 30ஆண்டு துவக்கம் விழா
குமரி கடற்கரை கிராமத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு
கன்னியாகுமரியில் சபரிமலை பக்தர் சீசன் நாளை துவக்கம்; 450 போலீசார் பாதுகாப்பு
புதிய பேருந்து நிலையத்தில் எச்.ஐ.வி./எய்ட்ஸ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account