By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நான் முதல்வன் உயர் கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > நான் முதல்வன் உயர் கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி
அரியலூர்கல்வி

நான் முதல்வன் உயர் கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி

Last updated: May 10, 2024 11:06 am
May 10, 2024
135 Views
Share
SHARE

அரியலூர், மே:09

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட 14 அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வரும் உயர்கல்வி வழிகாட்டல் குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது பயிற்சியினை மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையேற்று துவக்கி வைத்தார். மீன்சுருட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் மோகன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தவிகுமார், வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி , ஆசிரியர் பயிற்றுவர்கள் குறிஞ்சிதேவி, அந்தோணி சேவியர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முன்னதாக வட்டார வள மைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர்கள் ஐயப்பன், இளையராஜா, தாமோதரன், கார்த்திகேயன், செந்தில் மற்றும் சுகன்யா ஆகியோர் பயிற்சியின் கருத்தாளர்களாக செயல்பட்டார்கள்.
ஒவ்வொரு அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்தும் ,பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளியை மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர், முன்னாள் மாணவர்கள், இல்லந்தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் உட்பட ஒரு பள்ளிக்கு 12 பேர் வீதம் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 2023 24 கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் , நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ,,உயர் கல்வி நிலையினை 100% அடைவதற்கான வழிகாட்டல் குறித்த ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பயிற்சியின் வழியாக தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

காவலர்கள் மீது டாட்டா ஏசி வாகனம் மோதி
மாணவர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி விடாமல் பயனுள்ள புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்; முப்பெரும் விழாவில் எஸ் பி ஸ்டாலின் பேச்சு
தேசிய அளவிலான கருத்தரங்கு
கோட்டைக்காடு வெள்ளாற்றில் அணுகு சாலை அமைக்க கோரிஆலோசனைக் கூட்டம்
திருநங்கையருக்கு சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாத்தூர் தொட்டி பாலத்தில் காமராஜர் உருவம் கொடுத்த கல்வெட்டு அமைப்பு

February 19, 2025
47 Views
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பேரணி மற்றும் தர்ணா போராட்டம்
28 வது கவுன்சிலர் செந்தில் குமார் தனது வாக்கை பதிவு செய்தார்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு: விஜய் வசந்த் எம். பி இரங்கல்
“நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ் “கல்லுாரிக் கனவு“ என்றஉயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account