By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் திடீர் பள்ளம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் திடீர் பள்ளம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
கனஂனியாகுமரி

நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் திடீர் பள்ளம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

Last updated: June 26, 2025 3:38 pm
June 26, 2025
65 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 26 –

நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச் செய்தது. நாகர்கோவில் மாநகரில் பாதாள சாக்கடைக்காக தெருக்களில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் அடைப்புகளை கண்டறியும் வகையில் மேன் ஹோல்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட மேன்ஹோல்கள் மாநகரில் உள்ளன. குழாய்கள் பதிக்கப்பட்ட மற்றும் மேன்ஹோல்கள் அமைக்கப்பட்ட சில இடங்களில் அவ்வப்போது சாலையில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள வாட்டர் டேங்க் ரோட்டில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. பாதாள சாக்கடைக்கான மேன்ஹோல் அருகில் சாலையில் உடைப்பு ஏற்பட்டு இந்த பள்ளம் உருவாகி உள்ளது. இதை பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் பிளாஸ்டிக் ட்ரம் கொண்டு வந்து அந்த பள்ளத்தின் மேல் பகுதியில் வைத்தனர். மேலும் மரக்கிளைகளையும் வைத்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்: நாகர்கோவில் மாநகரில் பாதாள சாக்கடை குழாய்கள் பதித்த இடங்களில் முறையாக குழிகள் மூடப்படாமல் சாலை போடப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி சாலைகளில் உடைப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது உடைப்பு ஏற்பட்டுள்ள வாட்டர் டேங்க் ரோட்டில் ஏற்கனவே 2, 3 முறை சாலைகள் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக சாலை உடைப்பு, திடீர் பள்ளங்கள் உருவாகி வருவதும் அதை தற்காலிகமாக சிமெண்ட் கலவை வைத்து பூசுவதும் வாடிக்கையாக உள்ளது.

எனவே நிரந்தர தீர்வு காணும் வகையில் முறையாக சாலைகளை ஆய்வு செய்து அதன் பின்னர் உடைப்பை நிரந்தரமாக தீர்க்கும் வகையில் சாலை அமைக்கப்பட வேண்டும் என்றனர். வாட்டர் டேங்க் ரோடு மிகவும் முக்கியமான சாலை ஆகும். இந்த சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதம் ஏற்படவில்லை.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் பூக்கடை நடத்துவதில் முன் விரோதம்; ஒருவர் மீது பலத்த தாக்கு; வாட்சப்பில் வைரலாகும் வீடியோ
குளத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
நாகர்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி சுகாதார அலுவலர்
கண்டன ஆர்ப்பாட்டம்
தேரூர் பேரூராட்சி மூலம் ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நடவு செய்ய இலக்கு எல்லா பேரூராட்சிகளிலும் இதுபோல மரக்கன்றுகள் நடவு செய்ய பொதுமக்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

காமராஜரின் பிறந்த நாள் விழா; அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் மாலை மரியாதை

July 15, 2025
292 Views
ரீத்தாபுரத்தில் மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி
அஞ்சுகிராமம் காவல் நிலைய போலீசார் கூண்டோடு இடமாற்றம்; எஸ்.பி அதிரடி உத்தரவு
திமுக அரசுக்கு பாஜக நிர்வாகி சதீஷ் ராஜா கண்டனம்
காண்டாமிருக வண்டு மேலாண்மைக்கு பக்கெட் டிராப்: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account