By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சாவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சாவு

Last updated: July 2, 2026 7:33 pm
July 2, 2026
3 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 2 –

குளச்சல் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன் (86). பொதுப்பணித்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் தனது மகனுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் குலதெய்வ வழிபாட்டுக்காக அவர் தனது சகோதரர் மற்றும் உறவினர்களுடன் நேற்று மாலை சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தார். அவர்கள் குளிர்சாதன முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 4.45 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்தடைந்தது. ரயிலில் இருந்து கீழே இறங்கிய அழகப்பன் கழிவறை செல்வதற்காக மீண்டும் ரயிலில் ஏறினார். அதே நேரத்தில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.

இதனால் அவசரமாக அழகப்பன் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். ரயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடையே அழகப்பன் சிக்கிக் கொண்டார். ரயில் இயங்கியபடி இருந்ததால் அவர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அழகப்பருடன் சென்னையிலிருந்து வந்த அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் கண் முன்னே சோக சம்பவம் நடந்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் அழகப்பனின் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்மேற்கு பருவமழை: மழைநீர் வடிகால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அதிகாரிகளுக்கு (பொ) மேயர் உத்தரவு!
25 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
வேனுக்கு அடியில் சிக்கிய வாலிபர் உடல் நசுங்கி பலி
வள்ளவிளை மண்ணெண்ணெய் கிட்டங்கியை முற்றுகையிட்ட மீனவர்கள்
ஓமான் நாட்டு கடலில் சிக்கி தவித்த 4 குமரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்திருப்பத்தூர்

திருப்பத்தூர் அடுத்த களர்பதி கிராமத்தில் ஸ்ரீ வேடியப்பன் ஸ்ரீ மாரியம்மன் மண்டல பூஜையினை முன்னிட்டு இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.

May 2, 2024
190 Views
ராமநாதபுரத்தில் முதன் முறையாக மாணவிகளை வென்ற மாணவர்கள்
ஊத்தங்கரையில் ஜாமாபந்தி நிறைவு நாள், ரூ.3,37,500 மதிப்பீட்டில் நலத்திட்டம்.
தரையை தொடும் அளவில் மின்சார கம்பிகள்!
சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account