By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் இப்தார் விருந்து: ஏராளமானோர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் இப்தார் விருந்து: ஏராளமானோர் பங்கேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் இப்தார் விருந்து: ஏராளமானோர் பங்கேற்பு

Last updated: March 19, 2026 6:15 pm
March 19, 2026
27 Views
Share
SHARE

நாகர்கோவில், மார்ச் 19 –

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்தவமனையில் சிறப்பாக நடைபெற்ற 2026 இப்தார் விருந்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சுங்காங்கடை பகுதியில் அமைந்துள்ள கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில் மருத்துவமனையில் வைத்து இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. கிம்ஸ் ஹெல்த் குழும தலைவர் டாக்டர் எம்.ஐ. சஹதுல்லா சிறப்பு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பெருவிளை ஜும்மா மசூதி இமாம் முகம்மது ஹசன் ஆலிம், மலங்கரை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார்பௌலோஸ், பிரம்மகுமாரிகள் ராஜயோகினி பி.கே. கோகிலா சகோதரி, நாகர்கோவில் மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., வில்லுக்குறி பேரூராட்சி தலைவர் விஜயலெக்ஷ்மி, இந்திய ஓய்வுபெற்ற அஞ்சல் சேவை (IPoS) அதிகாரியும் திருவனந்தபுரம் டெக்னோ பார்க் முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான மெர்வின் அலெக்சாண்டர், டாக்டர் தனேஷ் ராஜமாணிக்கம் மற்றும் கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில் ஆலோசனை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள், மதத் தலைவர்கள், கிம்ஸ் ஹெல்த் திருவனந்தபுரம் மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் கிம்ஸ் ஹெல்த் நாகர்கோவில் பணியாளர்கள் உட்பட 650-க்கும் மேற்பட்ட அழைப்பிதழ் பெற்ற விருந்தினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பிறகு அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: குமரி மாவட்டம் மாநில அளவில் 3ம் இடம்: 97.63% தேர்ச்சி
போதைப் பொருள்களால் ஆபத்து
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நிமிர் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் எம்ஜிஆர் சிலை உடைப்பு; தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
தெற்கு குண்டல் பலவேசம் சேர்வைகாரன் சாமி கோவில் திருப்பணி தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

November 5, 2024
73 Views
முகிலன்குடியிருப்பில் புதிய குடிநீர் தொட்டி
கொடுவிலார்பட்டி ஊராட்சியின் உச்ச கட்ட மெத்தனப்போக்கு
மனோ தங்கராஜ் எம்எல்ஏ தலைமையில் குமரி
சுழற்சி செயல்முறையில் 76 வயது முதியவருக்கு இதய ரத்தநாளத்தில் கால்சியம் படிந்த அடைப்பு நீக்கம்; நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account