By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் குரூப் – 2, 2 ஏ தேர்வுகள் அரை மணி நேரம் நடந்த பின்பு திடீர் ரத்து: தேர்வர்கள் ஏமாற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் குரூப் – 2, 2 ஏ தேர்வுகள் அரை மணி நேரம் நடந்த பின்பு திடீர் ரத்து: தேர்வர்கள் ஏமாற்றம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் குரூப் – 2, 2 ஏ தேர்வுகள் அரை மணி நேரம் நடந்த பின்பு திடீர் ரத்து: தேர்வர்கள் ஏமாற்றம்

Last updated: February 9, 2026 3:07 pm
February 9, 2026
13 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 9 –

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2 மற்றும் 2 ஏ பதவிகளுக்கான தேர்வு நேற்று முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேளைகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்வினை கன்னியாகுமரி மாவட்டத்தில் முற்பகலில் 181 தேர்வர்களும் (ஒ எம் ஆர் முறையில்), பிற்பகலில் 185 தேர்வர்களும் (விரிவான முறையிலும்) எழுத உள்ளதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தேர்வுக்கான வினாத்தாளர்கள் கொண்டுவரப்பட்டு பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தேர்வு கூடத்திற்கு தேர்வு தேர்வர்கள் சரியான நேரத்திற்கு வந்து செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல்துறை மூலம் போதிய பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் தேர்வு நுழைவு சீட்டுடன் காலை 9 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சென்னையில் சில மையங்களில் தேர்வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் குளறுபடிகள் ஏற்பட்டதாக கூறி முதலில் சென்னையில் மட்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக டிஎன்பிசிஎஸ்சி அறிவித்தது. பின்னர் தமிழ்நாடு முழுவதும் 38 மையங்களில் நேற்று நடைபெற இந்த குரூப் 2, 2 ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிப்பு வெளியானது.

நாகர்கோவில் எஸ்எல்பி பள்ளி மையத்தில் தேர்வர்களுக்கு வினாத்தாளர்கள் வழங்கப்பட்டு தேர்வு நடந்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் தேர்வு நடந்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இருப்பினும் அந்த தகவல் உடனே தேர்வர்களுக்கு வழங்கப்படவில்லை. தேர்வுகள் தொடர்ந்து நடந்தது. அதன் பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட தகவல் தெரிய வந்தது.அதனால் தேர்வகள் ஏமாற்றம் அடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை சாலை பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
சாலையை கடக்க முயன்ற ஆட்டோ விபத்து
குளம் போல் காட்சியளிக்கும் வயல் வெளிகள்
மங்கலம் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் -உயர்மின் கோபுர விளக்குகள் திறப்பு விழா!!
பணம் பறித்த மத்திய படை வீரர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தொண்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு ‘அன்பா சிரியர்’ விருது

February 27, 2025
111 Views
இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலையம்
எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம்
சாலை ஓரங்களில் ரூ.40 லட்சத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி
மார்த்தாண்டம் அருகே பைக் மோதி விபத்து; பார்மசிஸ்ட் பரிதாப பலி; மற்றொருவர் படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account